Posted in

மழையும்..மனிதனும்..

This entry is part 38 of 48 in the series 11 டிசம்பர் 2011

மழை

பெய்து கொண்டிருக்கிறது

ரசித்துக் கொண்டிருக்கிறேன்

நொறுக்குத் தீனியுடன்..

பாழாய்ப்போன மழை

வெளியே செல்ல இயலவில்லை

என்கின்றேன்..

தொலைபேசியில் அழைப்பவனிடம்..

நல்லது செய்யும்

மனிதன் மட்டுமல்ல

மழையும்

சபிக்கப்படும் போல..

Series Navigationபார்வையின் மறுபக்கம்….!பிரம்மக்குயவனின் கலயங்கள்

One thought on “மழையும்..மனிதனும்..

  1. romba nalla kavithai “namma manithargal ellarum ippadithan”nallathu saiyum earum allathu ethum sabikkappadukirathu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *