தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 5 ஜூலை 2026

அரசியல் சமூகம்

‘சினிமாவின் ஆன்மா’ – சீனு ராமசாமியின் சமீபத்திய நூல்

கவிஞர், திரைப்படக்கலைஞர் திரு.சீனு ராமசாமியின் சமீபத்திய நூல் (சந்தியா பதிப்பக வெளியீடு) குறித்து ....... _ லதா ராமகிருஷ்ணன் .............................................................................................................................................................வெளியீடு: சந்தியா பதிப்பகம் விலைரூ.180 தொடர்பு எண்: 044 24896979 / 98409 52919…

எண்ம மெய்ஞானம்’ Digital Wisdom ஆன்மீக தளத்தின் பின்உண்மை பாதை

- ஏ.நஸ்புள்ளாஹ் ​தொழில்நுட்பம் மனித வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவியிருக்கும் இன்றைய டிஜிட்டல் தளத்தில், பாரம்பரிய மெய்ஞானத்திற்கும் கணினி அறிவியலுக்கும் இடையிலான எல்லைகள் மெல்ல மறையத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் உருவாகும் ஒரு புதிய…

கடிதங்கள் அறிவிப்புகள்

இலக்கியப்பூக்கள் 392

வணக்கம்யாவரும் நலமா?இவ்வாரம் (வெள்ளிக்கிழமை - 11/07/2026) லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 392 வானொலி சஞ்சிகை நிகழ்வு…

கலைகள். சமையல்

‘சினிமாவின் ஆன்மா’ – சீனு ராமசாமியின் சமீபத்திய நூல்

கவிஞர், திரைப்படக்கலைஞர் திரு.சீனு ராமசாமியின் சமீபத்திய நூல் (சந்தியா பதிப்பக வெளியீடு) குறித்து ....... _ லதா ராமகிருஷ்ணன் .............................................................................................................................................................வெளியீடு: சந்தியா பதிப்பகம் விலைரூ.180 தொடர்பு எண்: 044 24896979 / 98409 52919…

கவிதைகள்

சகியே!

நேற்று நீ கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது.  உனக்கு  வயோதிகம் வந்துவிட்டது.  திண்ணையில்  உட்கார்ந்து  இத்தனை வருடம் தின்ற எனக்கு  வரும்போகும் மனிதர்களிடம்  பேசியது போதும். இனி  என்னிடம் கொடு  வடக்கயிறை.  ராட்டினம்…

மழை புராணம் – 38

மழை புராணம் - 38*********************************நனையாதது  ( 5.7.26)************************** பெய்த மழையில் நனைந்ததுசாலை மண் ஓரமரம், ஓடும் லாரி மற்றும் பல வர்ணக்குடைகள்கருப்பு பிரதானம். வெளியில் போனஎனக்கு நனைந்ததுசட்டை, தலை, ஐம்பது ரூபா நோட்டுமற்றும் மொத்த…