வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  -28

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28

சீதாலட்சுமி தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை   நினைவுகள் அனைத்தும் சுகமாக இருக்குமென்பதில்லை. சுமையான நினைவுகளும் உண்டு என் பயணத்தில் மலர்த்தோட்டங்களும் உண்டு. குமுறும் எரிமலைகளும் இருக்கும். எளிதில் உணர்ச்சி வயப்படுவேன். இது என்னிடமுள்ள குறைகளில் ஒன்று.…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம்  அங்கம்) அங்கம் -3 பாகம் -2 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     பரத்தைமைத்…

(100) – நினைவுகளின் சுவட்டில்

  1956 – இது எவ்வளவு முக்கியத்வம் பெறும் என்று அப்போது தெரிந்ததில்லை. திடீரென்று என்னை இன்னொரு செக்‌ஷனுக்கு மாற்றினார்கள். சொல்லலாம் தான், ஊரை விட்டுப் போய்விட வில்லை. அலுவலகமும் அதேதான். அதே கட்டிடம் தான். இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் நேரம்…

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவரும், இந்தியமொழிப்புலமுதன்மையரும் சிறந்த கவிஞர் மற்றும் தமிழறிஞரும் ஆகிய பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா வரும் 2012 டிசம்பரில் வருகிறது. எனவே அதனை முன்னிட்டு மணிவிழா மலர் ஒன்று கொண்டு வர இருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பு இத்துடன் வருகிறது.  நன்றி -கிருங்கை சேதுபதி தொடர்பு…

நம்பிக்கைகள் பலவிதம்!

 ரசிப்பு வாசு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். இருபத்தியேழு வயது இளைஞன். அந்த வயதுக்கே உரிய துடுக்கும், பழக்க வழக்கங்களும் உண்டு. கைநிறைய சம்பளம் வேறு. கேட்க வேண்டுமா? நண்பர்கள் வட்டமும் அப்படித்தான். ஆளுக்கொரு பைக், கேர்ள் பிரண்ட், சனிக்கிழமை…

மெல்ல இருட்டும்

தங்கம்மூர்த்தி மெல்ல இருட்டும் இவ்வேளையில் உன் நினைவுகள் ஒரு நிலவைப்போல் மேலெழுந்து குளிர்ந்து ஒளிர்கின்றன. நிலவின் ஒளி மெல்லடி வைத்துப் படர்கையில் இருள் நழுவி விலகி நிலவுக்குப் பாதையமைக்கிறது குளிர்ந்த ஒளி மழையெனப் பொழிந்து என்னை முழுவதும் நனைத்திருந்தது. அப்போது பூமியெங்கும்…

மணிபர்ஸ்

ஆர்னால்ட் ஃபைன் (அமெரிக்கா) நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர்னால்ட் ஃபைன் 1984ல் எழுதிய ஒரு உண்மைக்கதை. மகா குளிரான ஒரு தினம். நான் வீடு திரும்புகிற வழியில் காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ்.…

அம்மா

  (1)   அம்மா இனியில்லை.   வெயிலில் வெறிச்சோடிக் கிடக்கும் ஒற்றையடிப்  பாதையாய் மனம் ஒடிந்து கிடக்கும்.   வேலைக்குப் போய் அம்மாவுக்கு வாங்கித் தந்தது ஒரே ஒரு சேலை.   அழுவேன் நான்.   ஆண்டுகள் பல அம்மாவிடம்…

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.

க.சோதிதாசன்.   உயிரெங்கும் இனிய நினைவுகளால் நிறைகிறாய். நிஜம் தேடி பிரபஞசம் எங்கும் அலைகிறது மனசு காற்றின் இடைவெளிகளிலும் முகம் தேடும் கண். காதல் நினைவுகளில் கானல் நிறைத்து சென்று விழுகிறது பொழுது சில நாட்களில் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.     க.சோதிதாசன்.     யாழ்ப்பாணம்

விவசாயி

  வானம்பார்த்த பூமி விதைத்தால் விறகாகும் கருவேல மரங்கள் -------------------------------------------------------   கண்ணீர்விட்டு வளர்த்தோம் இந்தவருடம் பூப்பெய்தியது எங்கவீட்டு புளியமரம் -------------------------------------------------------   கண்ணைப் போல் தென்னை வளர்த்தோம் இளநீர் தந்தது -------------------------------------------------------   குழிவிழுந்த வயக்காடு தாகம்தீர்த்துச் சிரித்தது மழையால்…