இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22

    30/09/12 ஞாயிறு காலை 10 மணி ; எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை சமீபம், கோவை -1.   *   எழுத்தாளர்  தமயந்தியின் படைப்புலகம்: பங்கேற்பு: சுப்ரபாரதிமணியன்,ஞானி, நித்திலன், தமயந்தி,இளஞ்சேரல்   *தங்களை அன்புடன் வரவேற்கிறோம்: 99427…

பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு

   ச. வெங்கடேஷ் நூல் தொகுப்பாளர் சி. ரவி சொலவது போல் அரசியல், கலை, இலக்கிய அபிப்ராய மாறுபாட்டின் மேடையாகவும், திருப்பூர் படைப்பாளிகளின் சிந்தனை பகிர்தலின் பொது தளமாகவும் அமைந்துள்ளது இத்தொகுப்பு..   தனி மனிதனின் உள்ளார்ந்த மன அவசங்கள், அறச்சீற்றங்கள்,…

எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்

சுப்ரபாரதிமணியன் கிறிஸ்துவ உலகத்தோடு பிரஞ்சு புரட்சியைச் சேர்த்துப் பார்க்கிற நோக்கிலேயே முஸ்லீம் உலகத்தோடு சமீப கிளர்ச்சியை பார்க்கலாம் என்கிறார் “காஞ்சா இலையா” இரோப்பிய கிறிஸ்துவம். அரசபரம்பரை, நிலப்பிரபுத்துவ அமைப்பால் பல நூற்றாண்டுகளாக இறுகிப் போய் கிடந்தது. இஸ்லாமிய குடியுரிமை அமைப்புகள் அவர்களின்…

துண்டிப்பு

சத்யானந்தன் ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது.…

பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி

அனைவருக்கும்          வணக்கம் .      வருகின்ற 13 /09 /12 முதல் 21 /09 /12 வரை நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்போடுஅழைக்கின்றோம்..... வருக! வருக!  நேரம் : காலை:   10 மணி   முதல்   மாலை     6  மணி     வரை     அழைத்து மகிழும்     பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார   மன்றம்

சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது

  சிறகு இரவிச்சந்திரன். சிறகின் ஆரம்பமே, கல்வெட்டு சொர்ணபாரதி நிகழ்த்திய, ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில்தான் நடந்தது. கவிஞர் பால்நிலவன் “ தேவநேயப்பாவாணர் சிற்றரங்குக்கு வாருங்கள்.. அங்கே சில தோழர்களைச் சந்திக்கலாம் “ என்றார். போனதில், ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கும்…

கால் செண்டரில் ஓரிரவு

  சேத்தன் பகத் - தமிழில் சிறகு இரவிச்சந்திரன். அன்னிய ஆங்கில எழுத்தாளர்களுக்கு நிகராக சேத்தன் பகத் நாவல்கள் போற்றப்படுகின்றன. பகத் வட இந்தியக்காரர். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார். எல்லாம் இந்தியாவைப் பற்றி. ஒரு நாட்டின் உள்விசயங்களைத் தெரிந்து கொள்ள, அவரது…

தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்

அன்புடையீர் வணக்கம், இத்துடன் தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல் இணைக்கப்பட்டடுள்ளது. நன்றி. ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பேராயம் SRM பல்கலைக்கழகம் காட்டாங்குளத்தூர் - 603 203 தொலைபேசி: 044 -27417376 விருதுகள்   விருது  

“ஆத்மாவின் கோலங்கள் ”

நெடுங்கதை::ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை  அதிகாலை நேரம்...சூரியன் சோம்பல் முறித்து எழுந்து நிமிர்ந்து மூடிய கண்களைத் திறக்கிறான். மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் கதவைத் தட்ட பூமியும் கண் விழிக்கிறது. நித்யா...நித்யா.... நித்யா !  எத்தனை தடவை கேட்கிறேன்.....சரின்னு ஒரு வார்த்தை  சொல்லேன்....ப்ளீஸ்... படுக்கையை விட்டு…