Posted inகதைகள்
ரங்கராட்டினம்
காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர் ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள கடல் போன்ற பரந்த மனசு இருப்பது யாருக்குமே தெரியாது... என்னன்னா...இப்படி வேகாத வெய்யில்ல அலைஞ்சுட்டு வரேளே.....உடம்பு என்னத்துக்காறது....ஒருநாளப்போல இதற்கு…