Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இத்துடன் வாசகர் புனைப் பெயருக்கு ஒரு பதில் கடிதம் வைத்திருக்கின்றேன். போட நினைத்தால் போடலாம் தமிழ் நாட்டில் சமூக நலத்துறையில் என்ன பணிகள் என்பதெ பலருக்கும் தெரியாது. அதுவும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.…