Posted inகதைகள்
“தீபாவளி…… தீரா வலி….. !”
"அக்னி வெடிகள் & பட்டாசுகள்" இரத்தச் சிவப்பில் எழுத்துக்கள் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. முதலைப்பட்டி கிராமத்திலேயே பெயர் பெற்ற பட்டாசு ஆலையில் நானும் ஒன்று என்ற கர்வம் அந்தப் பெயர்ப் பலகையின் பிரகாசக் கம்பீரமே சொல்லிவிடும். பட்டாசு ஆலைக்குள்…