புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக

This entry is part 20 of 30 in the series 20 ஜனவரி 2013

pb book

புதிய நூல் வெளியீடு:

நாயகன் பாரதி

மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக

மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலர்மன்னன் அவ்வப்போது எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பை நாயகன் பாரதி என்ற பெயரில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல் சென்னை ஒய் எம் சி ஏ திடலில் நடைபெற்று வரும் புத்தகச் சந்தையில் பழனியப்பா பிரதர்ஸ் ஸ்டால் எண் 488-ல் விற்பனையாகி வருகிறது. இச்சிறுகதைகள் இதழ்களில் வெளியானபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.
விலை: ரூ.240/-                                               பக்கங்கள்: 320
பழனியப்பா பிரதர்ஸ்

25 பீட்டர்ஸ் சாலை ராயப்பேட்டை சென்னை 600 014

தொலைபேசி: 044- 4340 8000

Series Navigationஅசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம்இரு கவரிமான்கள் – 6
author

மலர்மன்னன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  மலர்மன்னன் says:

  பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடுகள் flipcart வழியாகஆன்லைனில் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். flipcart மூலம் நாயகன் பாரதியை ஆன்லைனில் வாங்கச் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கேட்லாக் செய்யப்பட்டபின் ஃப்லிப்கார்ட்டில் ஆர்டர் செய்யலாம் என்றும் ஸ்ரீ செல்லப்பன் எனக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை புத்தகச் சந்தையில் பழனியப்பாவின் ஸ்டால் எண் 488-ல் புத்தகத்தை 10 சத கழிவில் பெறலாம்.
  -மலர்மன்னன்

 2. Avatar
  மலர்மன்னன் says:

  மகாகவி பாரதியாரின் வாழ்க்கைச் சம்பவச் சிறுகதைகளின் தொகுப்பான நாயகன் பாரதி என்ற எனது நூலை www. udumalai.com என்ற தளத்தின் வாயிலாகவும் ஆன்லைனில் வாங்கலாம் என நூலை வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ் தெரிவிக்கின்றனர்.
  -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *