பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா

author
0 minutes, 7 seconds Read
This entry is part 15 of 31 in the series 10 பெப்ருவரி 2013
அன்புடையீா்! அருந்தமிழ்ப் பற்றுடையீா் வணக்கம்
பிரான்சு கம்பன் கழகம்
தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும்
உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார்
நுாற்றாண்டு விழாவையும்
16.02.2013 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணியிலிருந்து 20,30 மணிவரை கொண்டாடுகிறது.
இடம்
L’ Espace Associatif des Doucettes
rue du Tiers Pot
95140 Garges les Gonesse (à côté de l’hôtel de ville)
அனைவரும் உறவுகளுடனும் நண்பா்களுடனும் வருகைதந்து
விழாவைச் சிறப்பிக்கவும்

அழைத்து மகிழும்
கம்பன் கழகம் பிரான்சு
கம்பன் மகளிர் அணி
கம்பன் இளையோர் அணி

குறிப்பு –  16.02.2013 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணியிலிருந்து 16,00 மணிவரை பெண்மணிகளுக்குக் கோலப் போட்டியும்

மாணவ மாணவியருக்கு ஓவியப் போட்டியும் நடைபெறுகின்றன
—————————————————————————————————————–
என் மின்வலையைப் பார்த்து உங்கள் உருத்தகளை எழுதவும்
http://bharathidasanfrance.blogspot.com
Series Navigationதுயர் விழுங்கிப் பறத்தல்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -5 மூன்று அங்க நாடகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *