குரான் அடிப்படையிலான இறைச் சட்டம் மாறாத் தன்மை கொண்டது. குரான்,ஹதீஸ் இவற்றோடு இஜ்மா,இஜ்திஹாத் இணந்த ஷரீஅ மாறும்தன்மை கொண்டது.ஷரீஅ என்ற சொல்லுக்கு பாதை என்று பொருள். ஏனெனில் இதன் உருவாகத்திலும் வடிவமைப்பதிலும் அந்தந்த நாடுகளின் மார்க்க அறிஞர்களின் பங்களிப்பு உள்ளது. அதுபோல் குரானையும் ஷரீஆவையும் வாசித்து பொருள்கொள்வதில் வெவ்வேறு அர்த்த நிலைபாடுகள் உள்ளன என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.
இது தொடர்பான குறிப்பாக ஒன்றிரண்டை மட்டும் மாதிரிக்காக சொல்லலாம்.
1) குரானிய சட்டத்தில் பாலியல்குற்றத்திற்கு கல்லெறிந்து கொள்ளும் தண்டனை இல்லை. ஆனால் ஷரிஆவின்படிசவுதிஅரேபியா,நைஜீரி
2)சவுதிஅரேபியாஉள்ளிட்டஅரபுநாடு
இந்தோனேஷியா மலேஷியா,துருக்கிபோன்ற முஸ்லிம்நாடுகளில் ஜனநாயகத்தை ஷரீஆவின் வழிமுறையாகக் கருதுகின்றனர்.
3)இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் சிவில் உரிமைகளில் மட்டுமே ஷரிஆ பின்பற்றப்படுகிறது. குற்றவியல் சட்டங்களில் ஷரீஆ நடைமுறையில் இல்லைஎன்பதையும் இவ்வேளையில் நினைவில் கொள்ளலாம்.
4) ஆடைவிதிகள்,பலதாரமணம்,விவாகரத்
குரானிய கருதுகோள்கள் இறைச் சட்டம்,ஷரீஆ என்பது குரான்,ஹதீஸ்,இஜ்மா, கியாஸ் என்பதான கருதுகோள்களையும் இணைத்துள்ளது.இதில் சுன்னி,ஷியா,மற்றும் ஷாபி,ஹனபி,ஹம்பலி,மாலிகி என்பதானமத்ஹபுகளின்சட்டப்பிரிவு
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவனை குரான் கூறும் அறநெறிகளான நீதி செலுத்துதல், வன்முறையைத் தவித்தல்,கருணையையும் அன்பையும் விரும்புதல்,நன்மைகளைச் செய்வதற்கு ஒருவருக்கொருவர் முந்துதல்,பிறர் தெய்வங்களை பழிக்காதிருத்தல், ஏழைகளை மேம்படுத்துதல்,அடிமைத்தனத்திலி
நடைமுறையில் இஸ்லாத்தின் பெயரால் செயல்படும் பலர்இதற்கு தகுதியானவர்களாக இல்லை.ஒரு முஸ்லிமின் அகத்திலும்.,செயலிலும் மேற்சொன்ன நற்பண்புகள் இல்லையோ அவன் வேடம் புனைந்து கொள்கிறான்முனாபிக் ஆகிவிடுகிறான்.
முஸ்லிம் உம்மத்தை இரண்டாய் பிளந்த,ஒற்றுமைகுடும்பங்களைப் பிளந்த,வழிபாட்டைப் பிளந்த,அநீதிக்கு துணை போகிற,அமெரிக்க,ஐரோப்பிய சவுதிஎஜமானர்களின் அதிகாரத்திற்கு பணிந்து, வன்முறையையும்,தீவிரவாதத்தையும் ஏவிவிடுகிற வகாபிகள் உள்ளிட்ட சில முஸ்லிம்குழுமங்களின் அடிப்படைவாத அரசியல் மிகவும் ஆபத்தானது.
——–
- விசுவும் முதிய சாதுவும்
- எழுத்து
- அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
- அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
- இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
- ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
- தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
- அக்னிப்பிரவேசம்-23
- விஸ்வரூபம்
- செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
- குரான்சட்டமும் ஷரீஆவும்
- வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
- வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
- ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
- மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
- தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
- கோப்பெருந்தேவியின் ஊடல்
- பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
- நேர்த்திக்கடன்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
- சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
- கவிதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
- நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது