எத்தன் ! பித்தன் ! சித்தன் !

This entry is part 18 of 29 in the series 28 ஏப்ரல் 2013



                                           ஜெயானந்தன்.

எத்தனென்று , பித்தனென்று, சித்தனென்று,
யார் உளரோ ? – பூவுலகில்,
நித்தம் பிடிச்சோற்றை தின்பதற்கே
நாயாய், பேயாய், நரியாய்
திரிபவர்தான் நடுச்சபையில் நிற்பவரோ !

எள்ளாய், முள்ளாய் , எரிமலையாய் போனபின்பு
திருநீராய் தேகமெங்கும் பூசி ஓதி
தெய்வத்தை தேடுவதால் யாது பயன் ?

Series Navigationபிராயச்சித்தம்லண்டன் தமிழ் சங்கம் – மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *