சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…

சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…
This entry is part 9 of 21 in the series 2 ஜூன் 2013

18.6.2013 Salma Flyer.2

ஆளுமைமிகு ஒரு கவிஞராக
அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை.
ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது
கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம்

காலம்- 18 ஜுன் 2013 (புதன்)
TRINITY CENTRE,EAST AVENUE
EASTHAM- E12 6SG

மாலை 6 மணி

எழுத்தாளர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.குறும்பட இயக்குனர்களான நெல்சன்,குவேரா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வினை வழிப்படுத்துகிறார்கள்.

வேலை தினமாதலால், உங்கள் நேரத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்.

நன்றி

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *