லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை

This entry is part 1 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013
lenin 2013
லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்…

நாள்: 15-08-2013, வியாழக்கிழமை.இடம்: தி புக் பைன்ட், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை (தினமலர் அலுவலகம் அருகில்)
நேரம்: மிக சரியாக மாலை 5 மணிக்கு. (5 PM Sharply)
நண்பர்களே எதிர்வரும் வியாழக்கிழமை (சுதந்திர தினத்தன்று) சென்னையில் லெனின் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. உங்கள் அனைவரையும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் அன்போடு அழைக்கிறேன். அவசியம் வாருங்கள். 
————————————————————
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது – 2013

2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது பெறுபவர்: லீனா மணிமேகலை.

நாள்: 15-08-2013, வியாழக்கிழமை

இடம்: The Book Point, ஸ்பென்சர் பிளாசா எதிரில், தினமலர் அலுவலகத்திற்கு அருகில்.

நேரம்: மாலை 5 மணிக்கு. (5 PM)

சிறப்பு விருந்தினர்கள்:

இயக்குனர் பாலு மகேந்திரா
இயக்குனர் ஹரிஹரன் (முதல்வர், Prasad Film Academy)
எழுத்தாளர், சமூக ஆர்வலர் சிவகாமி IAS
நடிகர் வி. டி. எம். சார்லி M.A., M.Phil
எழுத்தாளர் அழகிய பெரியவன்
இயக்குனர் பாலாஜி சக்திவேல்
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்
பத்திரிகையாளர் அசோகன்

இயக்குனர் லீனா மணிமேகலை (விருது பெறுபவர்)

இவர்களுடன், படத்தொகுப்பாளர் பீ.லெனின்.

இந்த நிகழ்வில், சீர்காழி கொட்டாங்குச்சி இசைக்கலைஞர் ராம் அவர்களின் இசைக் கச்சேரியும் நடக்கவிருக்கிறது. 

அனுமதி இலவசம். அனைவரும் வருக…

தொடர்புக்கு: 9840698236

Series Navigationஒற்றைத் தலைவலி
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *