தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்

This entry is part 19 of 34 in the series 10 நவம்பர் 2013

இரண்டு நிகழ்ச்சிகள்.

நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை (09-11-2013) ஞாயிற்றுக்கிழமை (10-11-2013) இரண்டு நாட்களும் சென்னையில் முக்கியமான இரண்டு இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்விற்கு அன்போடு வரவேற்கிறேன்.
நிகழ்வு ஒன்று:
 
சென்னை புத்தகத் திருவிழாவிற்கான, புத்தக அறிமுக நிகழ்ச்சிகளில் முதலாவதாக, ஓவியர் சீனிவாசன்-பாலசுப்ரமணியன் எழுதி, வம்சி பதிப்பகம் வெளியிட்ட நம்மோடுதான் பேசுகிறார்கள் நூல் திறனாய்வுக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்.
 
நாள்: 09-11-2013, சனிக்கிழமை.
இடம்: தி புக் பைன்ட் (The Book Point), அண்ணா சாலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில்.
நேரம்: மாலை 5 மணிக்கு.
———————————————————————
நிகழ்வு இரண்டு.
 
பவா என்றொரு கதைசொல்லி ஆவணப்பட வெளியீட்டு விழா.
 
எழுத்தாளர் பவா செல்லத்துரை பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. 
 
நாள்: 10-11-2013, ஞாயிறு.
இடம்: பிரசாத் லேப், சாலிக்ராமம். 
நேரம்: மாலை 6 மணிக்கு.
இரண்டு நிகழ்வின் அழைப்பிதழ்களும் இணைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்விற்கு வந்து, நிகழ்ச்சி வெற்றி பெற செய்யவேண்டும். அனுமதி இலவசம். அனைவரும் வருக…அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com
9x9 1
bava
Series Navigationஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்நுகம்
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *