தமிழன்பருக்கு வணக்கம்.
அயல்நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்பிக்கும் தமிழாசிரியர்களை உருவாக்குவதற்காக ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
இப் பட்டயப் படிப்பு குறித்தான அறிவுப்பு மடல் இணைக்கப்பட்டுள்ளது.
இணையவழி நடத்தப்படும் இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் பின்வரும் இணையப் பக்கத்தில் தகவல்களைப் பெறலாம்.
இந்தப் பயிற்சிச் படிப்பில் சேர விரும்புவோர் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்யவும்.
உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முறையான தமிழ்க் கல்வி வழங்குவதற்கும் அயல்நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பணிவாய்ப்பு பெறுவதற்கும் இந்தப் படிப்பு பெரிதும் பயன்படும்.
தமிழகத்தில் உள்ளோரும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளோரும் இதில் சேரலாம்.
தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி