நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.
*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை
ரூ 10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 30-04-2014
*அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051
செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை
- “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.
- குப்பையாகிவிடவேண்டாம் நாம்!
- தொடுவானம் 7. தமிழ் மீது காதல்
- தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3
- கைந்நிலை காட்டும் இல்லத்தலைவி
- சாட்சி யார் ?
- நீங்காத நினைவுகள் – 38
- புகழ் பெற்ற ஏழைகள் – 49
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014
- திண்ணையின் இலக்கியத் தடம் -26
- அத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.
- ஓவிய காட்சி
- நினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’
- குப்பை சேகரிப்பவன்
- மருத்துவக் கட்டுரை ஆஸ்த்மா
- இருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்
- இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]
- 2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]
- எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’
- பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
- சீதாயணம் நாடகப் படக்கதை – 24
- அம்மனாய்! அருங்கலமே!