திரைவிமர்சனம் என்னமோநடக்குது

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

 

சிறகுஇரவிச்சந்திரன்

ஒருநல்லதிரில்லராகவந்திருக்கவேண்டியகதை, தேவையற்றதிரைக்கதைபின்னல்களால், சராசரியானபடமாகமாறியிருக்கிறது. இயக்குனர்ராஜபாண்டியின்கைநழுவிப்போன ‘ என்னமோநடக்குது ‘

நம்பிக்கைதுரோகத்தால்பகையாகிப்போனஇரண்டுகூட்டாளிகள். இடையில்காணாமல்போகும்இருபதுகோடிரூபாய்பணம். சிலந்திவலையில்சிக்கிக்கொண்டபூச்சியாக, அந்தக்களவிலமாட்டிக்கொள்ளும்அப்பாவிஇளைஞன். அவனைக்காதலிக்கும்இளம்பெண். அவளதுபடிப்பிற்கானபணத்தேவை. இந்தஇடியாப்பசிக்கலை, மேலும்சின்னாபின்னமாக்கும்இயக்குனரின்திரைக்கதை. படம்முடியும்போதுரசிகன்மனதில்எழும்குரல் ‘ அப்பாடா!’

போஸ்டர்ஒட்டும்விஜய் ( வசந்த்விஜய் ) அவன்தாய்மரகதத்துடன் ( சரண்யாபொன்வண்ணன்) சேரியில்வாழ்கிறான். விடிகாலையில்நகரில்போஸ்டர்ஒட்டிவிட்டு, கிடைக்கிறகாசில்முழுபோதையுடனும்மட்டன்பிரியாணியுடனும்அவன்வீடுவருவதுவாடிக்கை. ஒருசேரிச்சண்டையில்மதுவுடன் (  மஹிமா ) அவன் ‘ மோதல் ‘ ஆரம்பிக்கிறது. வழக்கமானஉரசல்பின்ஒட்டல்காட்சிகளுக்குப் ;பிறகு, மதுவின்மேல்நாட்டுபடிப்புக்காககடன்வாங்கப்பட்டஐந்துலட்சம்பணம், திருப்பமுடியாமல்நெருக்கடியாக, அதைஈடுசெய்யும்முயற்சியில்தாதாபர்மாவுடன் ( ரகுமான் ) சேர்கிறான்விஜய். ஆனால்பர்மாவின்பணம்இருபதுகோடியைவிஜய்எடுத்துக்கொண்டுபோகும்போது, அதுபார்த்திபனின் ( பிரபு ) ஆட்களால்களவாடப்படுகிறது. பர்மாவின்ஆட்களால்மதுகடத்தப்பட, அவளைக்காப்பாற்ற, பணத்தைகண்டுபிடிக்கவேண்டியகட்டாயம்விஜய்க்கு. அதுநடந்ததா? என்று 127 நிமிடங்களில்சொல்லியிருக்கிறார்கள்.

யானைமாலைபோட்டு, வழிப்போக்கன்ராஜாவானகதைபோலஇருக்கிறதுவிஜய்வசந்தின்நாயகவேஷம். என்னசெய்வதுஎன்றுதெரியாமல், பலஇடங்களில்அவர்பேய்விழிவிழிக்கிறார். இதில்அவருக்குவைக்கப்பட்டசண்டை, பாடல்காட்சிகள்கூடுதல்கொடுமை. சென்னைத்தமிழ்பேசிசகஜபாவங்களால்அசத்துகிறார்சரண்யா. ஆனாலும்பிள்ளையிடம்உதைவாங்கும்காட்சியெல்லாம்கொஞ்சம்ஓவர்தான். மஹிமாவுக்குஅதிகவேலையில்லை. அழகாகசிரித்து, அசைவுகள்காட்டிஅடங்கிப்போகிறார். ரகுமானும்பிரபுவும்வில்லன்களாகபெரிதாகஎதுவும்சாதிக்கவில்லை. தம்பிராமையாஇன்னொரு  நமத்துப்போனஉதிரிவெடி. புஸ்ஸ்! வங்கிமேலாளராகவரும்சுகன்யாமறக்கவேண்டியபடம்இது.

பிரேம்ஜிஅமரனின்பின்னணிஇசை, பலஆங்கிலப்படங்களைஞாபகப்படுத்துகிறது. பாடல்கள்யுவனைநினைவுக்குக்கொண்டுவருகின்றன. பெட்டர்லக்நெக்ஸ்ட்டைம்.

ராதாகிருஷ்ணனின்வசனங்கள்ஆங்காங்கேபளிச்.

“ ஒருபொண்ணுக்குமுக்கியமானதேவைநம்பிக்கை. அதைபடிப்புமட்டும்தான்கொடுக்கமுடியும் “

“ மனுசனாப்போறந்தா, போஸ்டர்மாதிரி, நெஞ்சிலகொஞ்சம்ஈரம்இருக்கணும். “

“ உலகத்துலமக்கிப்போகாததுரெண்டுதான். ஒண்ணுபிளாஸ்டிக். இன்னொண்ணுபாவம். புதைக்கபுதைக்கவளர்ந்துகிட்டேஇருக்கும் “

வசனங்களுக்காகபடம்ஓடியகாலமெல்லாம்மலையேறிப்போச்சு. இதைராஜபாண்டிஅறிவாராக !

0

திரைஓசை :  சிக்கல்

ரசிகன்குமுறல் : எவ்வளவோபண்ணபிரேம்ஜி, இந்தப்படத்தைபண்ணியிருக்கணுமா?

0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *