சிறகுஇரவிச்சந்திரன்
இயக்கம் : சவுந்தர்யாரஜினிகாந்த்அஸ்வின்
கதை, திரைக்கதை, வசனம் : கே.எஸ்.ரவிக்குமார்
இசை : ஏ.ஆர். ரகுமான்.
பாடல்கள் : அமரர்வாலி, கவிஞர்வைரமுத்து
நடிப்பு : ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, நாசர், சரத்குமார், ஜாக்கிஷ்ராஃப், ஆதி, ருக்குமணி, நாகேஷ்.
சுவையானஅம்புலிமாமாகதை. அசத்தலானதிரைக்கதை. அற்புதஇசை. கண்களைவிரியவைக்கும்தொழில்நுட்பம். ஆனால், ஓவியமலரைநிசமென்றுநம்பிஅமர்ந்தவண்டுபோலஏமாந்துபோகும்திரைரசிகன்.
சாதனாசர்கம், எஸ்.பி.பி. குரல்களில்ஒலிக்கும் “ மெதுவாகத்தான் “ வாலியின்வாலிபவரிகளோடு, இசைப்புயலின்இழையோடும்லயத்தோடுநெஞ்சில்சம்மணமிட்டுஉட்கார்ந்துகொள்கிறது. வெள்ளைத்தோகைவிரித்தமயிலோடுதீபிகாகாட்டும்அசைவுகள்கிராபிக்ஸின்உச்சம். சபாஷ்! படம்நெடுகஒலிக்கும்ரகுமானின்இசை, உலகத்தரத்தைதொடுகிறது. பலே!
உயர்ந்தமலைகள், பிராவாகமாகவிழும்அருவி, பரந்தகடற்பரப்பு, அதில்கிழித்துக்கொண்டுபாயும்பாய்மரக்கப்பல்கள், கோரைப்பற்களுடன்ஓநாய்கள், அவற்றைநாயகன்வேட்டையாடும்வேகக்காட்சிகள்என்றுதொழில்நுட்பத்தின்உச்சிக்குபோயிருக்கிறதுகோச்சடையான். பாராட்டுக்கள்.
அதிகநீளமில்லாதகாட்சிகள், நறுக்எடிட்டிங் ( ஆண்டனி ), வசனத்துக்குபொருத்தமானவாயசைவு, நளினமானநடனக்காட்சிகள்எனஎல்லாவிதமானதுறைகளிலும்முதல்மார்க்வாங்குகிறதுசவுந்தர்யாவின்கூட்டணி.
கோட்டைப்பட்டினத்தின்ராஜாரிஷிகோடகன் ( நாசர் ) அவனுடையதளபதிகோச்சடையான் ( ரஜினிகாந்த் ) மாபேரும்வீரன். அதனால், மக்கள்மத்தியில்ராஜாவைவிடஅவனுக்கேமதிப்பும்மரியாதையும்அதிகம். அதனால்பொறாமையுறும்ராஜா, சமயம்பார்த்துகோச்சடையானைஒழித்துக்கட்டநினைக்கிறான். கோச்சடையானுக்குமனைவியும் (ஷோபனா ), சேனா, ராணா ( ரஜினிகாந்த்) எனஇரண்டுபிள்ளைகளும்உண்டு. பாரசீகத்திலிருந்துஉயர்ந்தசாதிகுதிரைகளைவாங்கிவரும்வழியில், எதிரிநாடானகலிங்கத்துபடைவீர்ர்களால்தாக்கப்படுகிறான்கோச்சடையான். அவனுடையவீரத்துக்குமுன்நிற்கமுடியாமல்அவர்கள்தோற்றுப்போகிறார்கள். “ எதிரிக்குபெரியதண்டனைமன்னிப்பு “ என்றுசொல்லி, அவர்களைவிடுவித்துவிடுகிறான்கோச்சடையான். ஆனால்வஞ்சகஎண்ணம்கொண்டகலிங்கத்துராஜாராஜமகேந்திரன் (ஜாக்கிஷ்ராஃப்), கோச்சடையானின்கப்பல்உணவ்ய்களில்விஷம்கலந்துவிடுகிறான். இறக்கும்தருவாயிலிருக்கும்தன்வீர்ர்களைக்காப்பாற்றக்கூடியவிஷமுறிவுமூலிகைகலிங்கத்தில்தான்இருக்கிறதுஎன்பதைஅறியும்கோச்சடையான், வீர்ர்களின்உயிரைக்காக்க, அவர்களையேகலிங்கத்துக்குஅடிமைகளாக்கிவிடுகிறான். படைகளையும்குதிரைகளையும்இழந்துதனியேவரும்கோச்சடையானை, தேசத்துரோககுற்றம்சாட்டிராஜாரிஷிசெங்கோடன்கொன்றுவிடுகிறான்.
தப்பிச்சென்றுகலிங்கத்தில்அகதியாககுடியேறும்இளையமகன்ராணா, தன்வீரத்தின்மூலம்அந்நாட்டின்தளபதியாகபொறுப்பேற்கிறான். தந்திரமாகசெயல்பட்டு, அடிமைகளாகஇருக்கும்தன்நாட்டுவீர்ர்களைவிடுவித்துக்கொண்டுசொந்தநாடானகோட்டைப்பட்டினத்திற்குவருகிறான். அங்கேராஜாவின்மகள்வதனகுமாரி ( தீபிகா ), அவன்மேல்காதலோடுகாத்திருக்கிறாள். ராஜாவின்மகன் செங்கோடகன் ( சரத்குமார் ) ராணாவின்தங்கையமுனா (ருக்குமணி) மேல்காதலுடன்இருக்கிறான். தங்கையின்காதலையும், தன்காதலையும்வென்று, தந்தைகோச்சடையானின்ஆசைப்படி, ராஜாரிஷிகோடகனையும், ராஜமகேந்திரனையும், அவன்மகன் வீரமார்த்தாண்டனையும் ( ஆதி ) அழித்து, எப்படிராணாவெற்றிவாகைசூடுகிறான்என்பதுமொத்தபடம்.
இந்தியசினிமாவில்இதுபுதுமுயற்சிஎன்கிறவகையில், இதற்குபாராட்டும், விருதுகளும்கிடைக்கலாம். ஆனால்லயிப்புஏற்படுத்தும்விசயத்தில்சறுக்கிஇருக்கிறதுபடம். ரஜினியின்அச்சுஅசல்உருவத்தைப்பார்க்கப்போவதில்லைஎன்றுதெரிந்தாலும், பல சமயங்களில்இதுரஜினிதானா? என்கிற சந்தேகத்துக்குஉள்ளாகிறான்ரசிகன். கொஞ்சநேரமேவரும்கோச்சடையானின்தாடிமீசையும், ஜடைமுடியும், ருத்ரதாண்டவமும்ஈர்த்தஅளவிற்கு, ராணாவாகசூப்பர்ஸ்டாரின்உருவம்ஈர்க்கவில்லைஎன்பதேஉண்மை. கடைசிகாட்சியில்,பாட்சாகெட்டப்பில்வரும்சேனாஉருவம்சுவாரஸ்யம். தீபிகாவும், ஷோபனாவும்இயற்கைக்குமாறாகதோன்றுகிறார்கள். மாமாவாகவரும்நாகேஷைமீண்டும்திரைக்குகொண்டு வந்ததற்கு, நிச்சயம்கைத்தட்டலாம். பின்னணிபேசியவருக்கும்அதில்பங்குண்டு.
இயக்குனர் கே. பாலச்சந்தரை ஈர்த்து, தமிழ் சினிமாவின் அபூர்வ ராகமாக நுழைந்த சூப்பர் ஸ்டாரின் கண்களில், காந்தம் மிஸ்ஸிங்! நிறைவில்லாதமனதுடன்வெளியேறுகிறான்ரசிகன்.
0
நச்கமெண்ட் : பச்!
“ லிங்காபடம்வந்துதான்எங்கஏமாற்றத்தைத்தீர்க்கமுடியும் “ என்பதுஒட்டுமொத்தரஜினிரசிகர்கள்மனதில்ஓடும்எண்ணம்.
0
- தொடுவானம் 17. நான் ஒரு டாக்டர் ஆவேன்!
- பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…8
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 4
- நீங்காத நினைவுகள் 47
- வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – திரை விமர்சனம்
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 5
- இந்து மோடியும், புதிய இந்தியாவும்
- வருகைப்பதிவு
- நூல் அறிமுகம். சேது எழுதிய “ மேலும் ஓர் அடையாளம்”
- முதிர்ந்து விட்டால்..!
- அன்றொருநாள்…இதே நிலவில்…..
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 76 சொட்டும் இரத்தத் துளிகள்
- இலங்கை
- மாயன் மணிவண்ணன்
- டிஷ்யூ பேப்பர்
- மக்களாட்சி
- திண்ணையின் இலக்கியத் தடம் – 36
- இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)
- கீதாஞ்சலி இரண்டாம் பதிப்பு
- பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது
- மோடியின் சதுரங்க ஆட்டம்
- இந்திய “ மோடி “ மஸ்தான்
- திரைவிமர்சனம் கோச்சடையான்
- நுரைத்துப் பெருகும் அருவி
- காஃப்காவின் பிராஹா -2
- தினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு
- இதோ ஒரு கொடி
- எண்களால் ஆன உலகு