சத்யானந்தன்
கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்- ஆசாரகீனன்
செப்டம்பர் 2, 2005 இதழ்: தாராளவாத வேடம் போடுவதில் கனடாவுக்கு இணையாக எந்த மேலை நாட்டையும் கூற முடியாது.
இருப்புத் தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும்- வெங்கட் சுவாமிநாதன்- வங்காளத்துக்கு ரவீந்திரர் எதைச் செய்தாரோ அதையே சுப்பண்ணா கர்நாடகத்துக்குச் செய்தார்.
இணைப்பு
நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை- நாகூர் ரூமி- எல்லாவற்றையும் படைத்த அல்லாவை யார் படைத்திருப்பார்?
இணைப்பு
செப்டம்பர் 9, 2005 இதழ்: தலாய் லாமா- அறிவியல், மதம், அரசியல்- மு.சுந்தரமூர்த்தி- தலாய் லாமாவுக்கும் திபெத்திய புத்த பிக்குகளுக்கும் பிற அறிவியல் துறைகளைக் காட்டிலும் மூளை எப்படி இயங்குகிறது, குறிப்பாக தியானம் மூளையின் செயல்பாட்டை எப்படி பாதிக்கிறது என்பதில் ஆர்வம் அதிகம்.
இணைப்பு
செப்டம்பர் 16, 2005 இதழ்:
பாறையில் கசியும் ஈரம்- ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ கவிதைத் தொகுப்பு அறிமுகம்- பாவண்ணன்
இரவு முழுதும்
விழுந்து விழுந்து
அழுதது மழை
பாறையின் கண்களில்
ஈரம்
இணைப்பு
ஓவியம் வரையாத தூரிகை- சிவகாசி திலகபாமா
நான் அதிசயம் புதிரோ
ரகசியம் புதையலோ அல்ல
ஒழித்து புதைத்து விட்டு
பூதமாய் நீ காவல் காக்க
இணைப்பு
செப்டம்பர் 23 2005 இதழ்:
இவர்கள் அறிவீனர்கள்- ஹமீது ஜாஃபர்- ஒரு பெண் விளையாடுகிறாள் என்றால் அதற்கென்று தனிப்பயிற்சி தனி உடை இருக்கிறது.
இணைப்பு
இளைய பெருமாள்-பாஸ்டன் பாலாஜி- தலித் தலைவர் இளைய பெருமாள் அவர்களின் மறைவை ஒட்டி அவருக்கு அஞ்சலி.
இணைப்பு
கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரனின் 70வது பிறந்த நாள்- 22.9.2005-லதா ராமகிருஷ்ணன்
இந்தக் கவிதைகளும் அப்படித்தான்
போலும்
ஒரு வித மானஸீகப்
பிடிவாதத்தின்
மர்ம வெளிப்பாடு
இணைப்பு
செப்டம்பர் 30 2005 இதழ்:
கலாச்சாரப் புரட்சியாளர்களும் கலாச்சாரப் பாதுகாவலர்களும்- சின்னக் கருப்பன்- கற்பு பற்றிய குஷ்புவின் கருத்து எழுப்பிய சர்சைக்கு எதிர்வினை.
திறந்த ஜன்னல் வழியே- வெங்கட் சுவாமிநாதன்
சத்யஜித்ரேயின் படங்கள் வங்க மொழியிலேயே இருக்கும். வேறு மொழிகளில் டப் செய்ய அவர் அனுமதிப்பதில்லை.
அக்டோபர் 6 2005 இதழ்:
விற்பனைக்கு ஒரு தேசம்- புல்புல் ராய் மிஷ்ரா- தேசப்பற்று என்பதற்கு கம்யூனிஸத்தில் இடமில்லை.
நிலத்தடி நீர் உரிமையை காக்க கேரளாவின் பிளாச்சி மாடா கிராம மக்களின் போராட்டம்- கோ.ஜோதி, வி.பிரபாகர் ஞானக்கண்- இன்று வரை கோககோலா பிளாச்சி மாடாவை விட்டு வெளியேறவில்லை.
இணைப்பு
புகாரி கவிதை நூல் வெளியீடு- மதுரகவி
படுத்துக் கிடக்கும் போதே
பயமாயிருக்கும் கடல்
எழுந்து நின்றால்
என்னாவது?
இணைப்பு
வைதீஸ்வரன்- இரா.முருகன்
உன்னுடைய வாசலுக்காக
மல்லிகை வளர்த்தேன்
பூ விரிந்து மணந்த போது
நீ விலாசத்தை மாற்றிக் கொண்டாய்
இணைப்பு
The Almond by Nedjima – ஒரு பார்வை- கூத்தாடி- The sexual awakening of a muslim woman
இணைப்பு
அக்டோபர் 14,2005 இதழ்-
கற்பும் கற்பிதங்களும்- வாஸந்தி- தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் சகிப்புத்தன்மை அற்ற போக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது.
இணைப்பு
விமர்சனக் குரல்களின் உலகம் – (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத் தொகுதி அறிமுகம்- பாவண்ணன்
இணைப்பு
அக்டோபர் 21 2005 இதழ்:
திசை மாறும் போராட்டக் களங்கள்- புதிய மாதவி- கற்பு பெண்ணின் தொடைகளுக்கு நடுவே மட்டும் எழுதப்பட்டிருப்பதாக ஆண்வழிச் சமூகம் இன்றும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது.
இணைப்பு
மிமோஸா அஹ்மதி- ஒரு தேடல்… ஓர் அறிமுகம், சில கவிதைகள்
அன்புள்ள அம்மா
நான் சொல்வதைக் கேள்; கவலைப் படாதே!
என் கவிதைகளால்
நான் அவர்களை வெட்டித் துண்டாக்குவேன்
நொறுக்கிப் பொடியாக்குவேன்
ஓர் அரவை எந்திரத்தைப் போல.
சுந்தர ராமசாமியின் மறைவு- நாகூர் ரூமி
ரொம்ப பிடிவாதக்காரர். ‘பிள்ளை கெடுத்தான் விளை’ பற்றிய விமர்சங்களுக்கு அவர் வாய் மூடி மௌனமாய் இருந்ததைச் சொல்லாம்.
இணைப்பு
அக்டோபர் 28,2005 இதழ்:
அமெரிக்க தகவல் மையத்துக்கு ஒரு சி.ஐ.ஏ.ஏஜென்ட் எழுதிய கடிதம்: வெங்கட் சுவாமிநாதன்
நீங்கள் வேலை செய்யும் அமைப்பு செல்வத்தாலும், தன் அதிகார பலத்தாலும் மதிமயங்கிக் கிடக்கும் ஒரு பாஸிஸ் அமைப்பு.
இணைப்பு
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் I & II- பி.கே.சிவகுமார்-
தமிழ் நாட்டில் நான் இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் பார்த்திருக்கிறேன். ஒன்று நாங்கள் ஜாதியை விடவே மாட்டோம். இரண்டாவது எங்கள் குழந்தைகள் பிழைக்க வேண்டுமென்றால் அவர்கள் தமிழ் படிக்கக் கூடாது.
இணைப்பு
எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்- பாவண்ணன்
புதுமைப்பித்தனால் தகவமைக்கப் பட்ட தமிழின் நவீன முகத்தை மேலும் புத்தொளியுடன் செம்மையுறச் செய்தவர் சு.ரா.
இணைப்பு
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 6
- தினம் என் பயணங்கள் – 19 இரண்டாம் நாள் தேர்வு
- தோல்வியின் எச்சங்கள்
- நம் நிலை?
- பிடிமானம்
- சுந்தோப சுந்தர் வரலாறு
- திண்ணையின் இலக்கியத் தடம்-37
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 77 ஓர் அன்னியனுக்கு !
- எரிந்த ஓவியம்
- இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!
- வீடு
- சரியா? தவறா?
- இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 }
- பெருங்குன்றூர் கிழார் கவிதைகள் .
- அரசியல் செயல்பாடுகளூடே கொஞ்சம் கவிதைகள் பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…
- தொடுவானம் 18. அப்பாவின் ஆவேசம்!
- ‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா
- திரைப்படம் உருவாகும் கதை (மேதைகளின் குரல்கள். உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்கள். தமிழாக்கம். ஜா.தீபா நூல் திறனாய்வு)
- மயிலிறகு
- எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 5
- கா•ப்காவின் பிராஹா -3
- ஆப்ரஹாம் லிங்கன் நாடக நூல் வெளியீடு
- பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !
- நீங்காத நினைவுகள் – 48
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிய யுகத்தில், நுண்ணுயிர் மலர்ச்சி துவங்கியது