வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]

author
0 minutes, 1 second Read
This entry is part 12 of 26 in the series 13 ஜூலை 2014

—————————————————————————————————————————

நாள்: 20—7—2014, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி.

இடம்: ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம்,கடலூர்.

———————————————————————————————————-

வரவேற்புரை: திரு இல. இரகுராமன், பொருளாளர்,

இலக்கியச் சோலை

நூல் வெளியிடுபவர்: முது பெரும் எழுத்தாளர்

திரு ஜி. ஜி. இராதாகிருஷ்ணன்,

நெல்லிக்குப்பம்.

நூல் பெறுபவர்:    திரு வெ. பிரகாசம்,

முன்னாள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,

நூல் ஆய்வுரை:  கவிஞர் திரு அன்பன் சிவா. கடலூர்.

ஏற்புரை:        திரு வளவ. துரையன், நூலாசிரியர்.

நிகழ்ச்சி நெறியாளர்; முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர்,

இலக்கியச் சோலை

—————————————————————————————————————————

இலக்கியச் சோலையின் 148-ஆம் நிகழ்ச்சிக்கு வருக! வருக என

அன்புடன் அழைக்கிறோம்.

Series Navigationமொழிவது சுகம் ஜூலை 10 2014  (84) – நினைவுகளின் சுவட்டில்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *