அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான திரு. லெ. முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் – புதிய புனைவிலக்கியகட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில் கலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன் தலைமையில்நடைபெறும்.
சொல்ல மறந்த கதைகள்இலங்கை – தமிழக – அவுஸ்திரேலியா – கனடா மற்றும் ஜெர்மனியில்வெளியாகும் இதழ்கள் இணைய இதழ்கள் ஆகியனவற்றில் பதிவானபடைப்புகளின் தொகுப்பு. இலங்கையில்நீடித்த போர்க்காலத்தில் அரசியலிலும் மூவீன மக்களிடத்திலும் ஏற்பட்டமாற்றங்களையும் ஒரு ஊடகவியலாளனின் மனிதநேய – மனிதஉரிமைப்பார்வையில் இலக்கிய நயமுடன் பதிவுசெய்த புதிய தொகுப்பு நூல்சொல்லமறந்தகதைகள்.
1972காலப்பகுதியில்படைப்பு இலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறையில்பிரவேசித்த முருகபூபதியின் இருபதாவது நூல் சொல்லமறந்தகதைகள். இவ்வெளியீட்டு அரங்கிற்கு அன்பர்களும் கலை – இலக்கியஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு: திரு. லெ. முருகபூபதி –
தொலைபேசி: 00 61 4 166 25 766
E.Mail: letchumananm@gmail.com
- தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மாநாடு
- மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014
- தொடுவானம் 28. திருப்புமுனை
- வாய்ப்பினால் ஆனது
- தினம் என் பயணங்கள் -28 பாராட்டு விழா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 87
- வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)
- அணுகுண்டு வீச்சு எனும் காலத்தின் கட்டாயம்
- “ஒன்பதாம்திருமுறைகாட்டும்சமுதாயச்சிந்தனைகள்”
- நாளையும் புதிதாய் பிறப்போம் : கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து
- பொருள் = குழந்தைகள் ..?
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் கண்டுபிடிப்பு
- பாவண்ணன் கவிதைகள்
- தடங்கள்
- ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்
- திரும்பிவந்தவள்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 16
- தொடுவானம் 28. திருப்புமுனை
- தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?
- ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 15
- மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்கு
- ஏன் என்னை வென்றாய்? அத்தியாயம்- 4