Posted inகவிதைகள்
தண்ணீர்கள்
சத்யானந்தன் குழாயில் ஒன்று கிணற்றில் வேறு அருந்தும் கோப்பையில் பிரிதொன்று தண்ணீர்கள் தானே? மறுதலித்தார் பின் மௌனமானார் என்னுடன் மூன்று கைத் தோழனாய் மின்விசிறியையே வெறித்திருந்தார் இறுதி நாட்களில் துண்டுப் பிரசுரங்களாய் அவர்…