This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014
மகளிர் விழா அழைப்பிதழ்

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற ஐந்தாம் ஆண்டு
மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும்
வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். 

நாள்: 29.06.2014 ஞாயிற்றுக் கிழமை 15.00 முதல் 20.00 வரை

இடம்: L’Espace Associatif des Doucettes, rue  du Tiers Pot (à côté Collège Henri Wallon

95140 Garges les Gonesse

அன்புடன்

திருமதி சிமோன் இராசேசுவரி
தலைவர்: கம்பன் கழக மகளிரணி

திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்
செயலாளர்: கம்பன் கழக மகளிரணி

திருமதி லெபோ லூசியா
பொருளாளர்: கம்பன் கழக மகளிரணி

மற்றும்

கம்பன் கழக மகளிரணி செயற்குழு உறுப்பினர்கள்
கம்பன் கழகத்தினர் – பிரான்சு

Series Navigation