நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015

author
0 minutes, 2 seconds Read
This entry is part 29 of 32 in the series 29 மார்ச் 2015

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,

                                      கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002

                நீலபத்மம்,  தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015

அன்புடையீர்,

பதினெட்டாவது  “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா     26-4-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில்  கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது. (1997-லிருந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் விழா இது.)அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம்.

கிருஷ்ணவேணி ஹரிலால்                                                                  மு.முத்துராமன்

செயலாளர்                                                                                                  தலைவர்

நிகழ்வன                                                                            

இன்னிசை;வீணை;  குமாரிகள் லட்சுமி ப்ரியா, ப்ரீதா சகோதரிகள்,   (எம்.டெக்.மாணவிகள்)(சங்க கூத்தரங்கின் சாற்பில்)                                                                                                                             

   தமிழ்த்தாய் வாழ்த்து;

தலைமை &வரவேற்புரை              திரு.முத்துராமன்,சங்கத்தலைவர்

விருது பெறுவோர் அறிமுகம்; நடுவர்கள்

“ நீலபத்மம்”; திரு.பிஜிலி, முன்னாள் தலைமை பொறியாளர்.  

                             தலைமுறைகள்”; முனவர் துரை நீலகண்டன், தமிழ்த்துறைத் தலைவர், நாகர்கோவில் இந்துக் கல்லூரி

விருது வழங்கல்,; முனைவர்.டி. பாபு போள் ஐ..எஸ், முன்னாள் தலைமைச் செயலர், கேரளம். .

சிறப்புரையும் நீல பத்மநாபனின் தமிழ் நூல்கள் வெளியீடும்;

 முனைவர் திருப்பூர் கிருஷ்ணன், ஆசிரியர், அமுதசுரபி, சென்னை

சிறப்புரையும் நீல பத்மநாபனின் ஆங்கில, இந்தி நூல்கள் வெளியீடும்;;              திரு. கெ.சேதுமாதவன், முன்னாள் தலைவர், நேஷனல் புக் டிரஸ்ட், டில்லி.

சிறப்புரையும் மலையாள நூல்கள் வெளியீடும்; முனைவர் எம்.ஆர். தம்பான்,இயக்குனர், மலையாள மொழியியல் நிறுவனம், கேரளம்.

வாழ்த்துரை; முனைவர் ராஜ்ஜா, ஆங்கிலப்பேராசிரியர், புதுச்சேரி.

விருது பெறுவோர் தம் படைப்புகள் வாசிப்பு;                                                                                                                                          

நீலபத்மம்; ”  திரு.அனந்தை காசிநாதன். ”ருத்ர தாண்டவம்”(கவிதை)

 தலைமுறைகள்; திரு.அலக்ஸாண்டர். ”நானும் ஒரு சாட்சி”(கதை).

   வெளியிடும்நூல்கள்;

தமிழ்; ”நீல பத்மநாபனின் 168 கதைகள்”, நினைவுத்தடங்கள்

மலையாளம்; ”சரணாகதி”(கவிதைத் தொகுதி), லஹரியில் லயிச்சவர்(2 நாவல்கள்)

இந்தி; ”பின்ஜரே கெ பஞ்சி”-”கூண்டினுள் பட்சிகள்” நாவல்  மொழியாக்கம்(சாகித்ய அக்காதமி )

ஆங்கிலம்;”சாரியட் பாத்”-”தேரோடும் வீதி” நாவல் மொழியாக்கம்(நேஷணல் புக் டிரஸ்ட்,டில்லி)

முதல்பிரதியைப் பெறுபவர்;திரு.மு.முத்துராமன்

நன்றியுரை                     ;கிருஷ்ணவேணி ஹரிலால், செயலாளர்

 

Series Navigation“மெர்ஸல்”ஆகிப்போனார்கள்…வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *