Posted inஅரசியல் சமூகம்
பாக்தாத் நகரத்தில் நடந்த சில சுவையான அனுபவங்கள்
ஜெயக்குமார் ----------------------------- 2012 மத்தியில் ஜெயக்குமார், நீங்கள் ஈராக்கில் நமது கம்பெனியின் கிளை திறப்பது குறித்தான சர்வேக்காக ஈராக்கின் முக்கிய நகரங்களை குறிப்பாக எண்ணெய் வளமிக்க பிராந்தியங்களை சுற்றி வந்து கம்பெனியின் கிளை திறப்பது லாபகரமானதா என்ற அறிக்கையை சமர்பிக்கவேண்டும் என்ற…