அணுசக்தியே இனி ஆதார சக்தி

This entry is part 3 of 17 in the series 12 ஜூன் 2016
நண்பர்களே,
 
எனது மூன்றாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது அடுத்தோர் நூலாய் வெளி வருகிறது.  
 
 
– நூல் பெயர் : அணுசக்தியே இனி ஆதார சக்தி 
– பக்கங்கள் : 472
– விலை : 450 ரூ.
-வெளியிடுவோர் : வையவன்
தாரிணி பதிப்பகம்
4A. ரம்யா பிளாட்ஸ்,
4 ஆவது மெயின் ரோடு
32-79. காந்தி நகர்
அடையார், சென்னை : 600020
 
+++++++++++++
 
மொபைல் : 99401 20341
 image (1)

+++++++++++++

 
சி. ஜெயபாரதன்
Series Navigationசாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    Jyothirllata Girija says:

    அன்புமிக்க ஜெயபாரதன்
    உங்கள் நூலை வையவன் அவர்கள் அனுப்பினார்கள். அருமையான அமைப்பு. அணு ஆற்றல் பற்றி உங்களின் அளவுக்கும், தரத்துக்கும் தமிழில் எவருமே எழுதியதில்லை. பாராட்டுகள். இந்தியாவில் விஞ்ஞான நூல்களுக்குப் பரிசு தருகிறார்கள். அதற்கு அனுப்பச் சொல்லுங்கள். எனக்கு விவரம் தெரியாது. தெரிந்தால் நானே சொல்லுவேன். எழுத்தாளர் அமரர் சுஜாதவுக்குக் கொடுத்தார்கள். அன்புடன், ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புமிக்க கிரிஜா,

    உங்கள் ஆக்கபூர்வமான பாராட்டு நன்றி. இந்த ஆலோசனையை நண்பர் வையவனுக்கு அனுப்பியுள்ளேன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *