சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்புநியதிபிழையாகப் போச்சு !ஒற்றைப் புள்ளி மூல முடிச்சுதுவக்கம்எப்படி அவிழ்ந்தது ?தானாய்,உள்ளியங்கி வெடித்ததுஎப்படிநியூட்டன் புற இயக்கிஏதும் இல்லாமல் ?ஊதிப் பெருகும் பிரபஞ்சபலூன்ஊசி குத்திபஞ்சர் ஆகிப் போச்சு !நியூட்டன் விதிகளை மீறியபெரு வெடிப்புநியதிபியூட்டி இழந்து போச்சு !ஒற்றைத் திணிவைஉடைக்க முதல்புற இயக்கி எங்கே ?உள்வெடிப்பை உந்து வதற்குபுற இயக்கி எங்கே ?பிரபஞ்சம் உருவாக நூற்றுக்கும்மேலானமூலகங்கள், பல்கோடிமூலக்கூறுகள்பெருகி பிணைக்கஅக இயக்கிகள் எங்கே ?பயிரினம்பல்கோடி உயிரினம் தோன்றஉயிரியக்கி எங்கே ?இயற்கை வினைப்பாடு தொடரதேவை யான,பேராற்றல் ஊட்டும்பிரமாண்ட புற […]
வெனிஸ் கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 3 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] […]
சி. ஜெயபாரதன், கனடா. இமயத் தொட்டிலை ஆட்டி எப்படி எழும் பூகம்பம் ? பசிபிக் தீவுகளில் குப்பென எப்படிக் குமுறிடும் எரிமலை ? பூமியின் உட்கருவிலே தீக்குழம்பை ஈர்ப்புக்கு எதிராய் பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும் அசுர அணு உலை ஒன்று எப்படி உருவானது ? ஆழ்கடல் அடியில் பன்னூறு அணுகுண்டு வெடித்து அசுரச் சுனாமிப் படை அலைகள் எப்படிக் கரையேறி அழிக்கும் ? தாயின் கர்ப்ப பையில் அற்புதச் சிசு எப்படி உருவாகுது, பத்து மாதம் வளர்ந்து ? […]
வெனிஸ் கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 1 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ […]
சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்ததுபுத்தாண்டு பிறந்தது!கடந்த ஆண்டு மறைந்தது, கரோனாதடம் இன்னும் தெரியுது!ஊழியம் இல்லா மக்கள் தவிப்புஉணவின்றி எளியோர் மரிப்புசாவோலம் எங்கும்நாள்தோறும் கேட்கும்!ஈராண்டுப் போராட்டம்தீரவில்லை இன்னும்! யுத்தங்கள் நிற்கட்டும். அத்துடன்பூகோளம் சூடேறிபேரழிவுகள் நேர்ந்து விட்டன !பேரரசுகள்போகும் திசை தெரியாதுஆரவாரம் எங்கும்!பேய்மழை, பெரும்புயல் பெருந்தீ மயம்,, பிரளயக் காட்சிகள்! புத்தாண்டு பிறந்தது!புவி மக்களுக்குப் புத்துணர்ச்சிபுத்துயிர் அளிக்கட்டும்!வித்தைகள் சிறந்து ஓங்கட்டும்!விஞ்ஞானத் தொழில்கள் தழைக்கட்டும்!வேலைகள் பெருகட்டும்!ஊதியம் கூடட்டும்!சித்தர்கள் ஞானம் விதைக்கட்டும்!யுக்திகள் புதிதாய்த் தோன்றட்டும்.ஜாதிச் சகிப்பு மிகுந்து,ஜாதிகள் […]
வெனிஸ் கரு மூர்க்கன்[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் – 1 காட்சி – 2, பாகம் -1 தாழ்மை காயப் படுத்திச் சீர்குலைந்த ஆத்மா, ஓல மிட்டால் உடனே வாயை மூட முயல்வார் !வலித்துயர் மிகுந்து பாரம் அமுக்கி விட்டால்புலம்புவோம் மிகையாய் அன்றி இணையாய். வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] என்னரும் இறைவா ! நற்பெயர் மாந்தர்க்குஉதவும் அணிகலன், அவர் ஆத்மா வுக்கும்.ஆயினும் எனது நற்பெயர் கெடுப்போன்,தான் இழந்ததை […]
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -1 பாகம் : 2 தொடர்ச்சி ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் […]
பின்னூட்டங்கள்