— வேலூரில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி சார்பில் கண்ணதாசன் நினைவு
தினக் கூட்டம்.
17.10.2016 அன்று வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி
மருத்துவமனையில் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கம் மாநில
தலைவர் கே.பி.அருச்சுனன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்த
நிகழ்ச்சியில் இலக்கிய அணி தலைவர் ப.கண்ணன்சேகர் நிகழ்ச்சியில் வரவேற்று
பேசினார்.
டாக்டர் கே.பி.அருச்சுனன் அவர்கள், கவியரசர் கண்ணதாசன் படத்திறந்து
வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில்
வி.வெங்கடேசன், செதுவாலை சுதாகரன், கோவிந்தராஜ், சித்த வைத்தியர்கள்
டி.சாமிநாதன், வெங்கடேசன், சுதாகர், ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி
பொருளாளர் சிங்காரம் ஓய்வு வனத்துறை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ்
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்
- கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்
- திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்
- தொடுவானம் 141.நான் கொன்ற காதல் …
- வெளிச்சளிச்சம்
- சோப்பு
- கவிதைகள்
- தேவி – விமர்சனம்
- வெண்சிறகுகள் …….
- நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா
- கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்.
- பூத வடிவுள்ள புதுக்கோள் -9 மறைவாய்ச் சூரியனுக்கு முறையற்ற சாய்வை உண்டாக்குகிறது
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 5 டாக்டர் இராஜதுரை