இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் மணிமேகலை விழா நிகழ்ச்சி எண் : 163

author
0 minutes, 3 seconds Read
This entry is part 17 of 23 in the series 27 நவம்பர் 2016

நாள்  : 04—12—2016, ஞாயிறு காலை 10 மணி

 

இடம் : ஏ.ஆர். டிரேடர்ஸ் இரும்புக்கடை எதிரில்

பழைய பெஸ்ட் ஸ்கூல், கூத்தப்பாக்கம்.

 

தலைமை: திரு வளவ. துரையன்,

தலைவர், இலக்கியச்சோலை

 

திருக்குறள் உரை: திரு இரா. வேங்கடபதி,

இணைச் செயலாளர், இலக்கியச் சோலை

பொருள் : பழைமை

——————————————————————————-

சொற்போர் அரங்கம்

—————————————————————————————

 

மணிமேகலைக்கு மிகவும் சிறப்பு சேர்க்கும் சிறு பாத்திரம்

 

ஆதிரையே : கவிஞர் திருமதி மீனாட்சி சுந்தரமூர்த்தி

 

ஆபுத்திரனே : புலவர் மு. பாண்டுரங்கன்

 

உதயகுமாரனே : முனைவர் திரு ந. பாஸ்கரன்

 

அனைவரும் வருக! வருக!

 

Series NavigationPost-Truth: மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்….உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *