Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..
பிரயாணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அப்பா என்னை சிராங்கூன் சாலைக்கு அழைத்துச் சென்றார். அதுதான் சிங்கப்பூரின் " லிட்டில் இந்தியா ". இந்தியா கொண்டு செல்லவேண்டிய துணிமணிகள், நகைகள், கைக்கடிகாரங்கள், ரேடியோக்கள், டேப் ரெக்கார்டர்கள், எலக்ட்ரானிக் சாமான்கள்…