Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 102- பழுதற்ற படைப்பு மனித உடல்
உடற்கூறு பயிலும் பிரேதங்கள் நிறைந்த கூடத்தில் டாக்டர் ஹர்ஷாவை அறிமுகம் செய்துவைத்தார் வகுப்பு ஆசிரியை கிரேஸ் . அவர் சிவப்பாக நல்ல உயரமாக சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார். அவர்தான் பிரேதங்களை அறுத்து பயில்வதைச் சொல்லித்தருவார். உடன்…