உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
[28] முதிய கயாமுடன் வா, ஞானிகள் பேசட்டும்.
ஒன்று மட்டும் உறுதி, ஓடுகிறது வாழ்க்கை
மற்றவை பொய்யாகும் என்பதும் உறுதியே
ஒருமுறை உதிர்ந்த பூ நிரந்தரமாய்க் கருகிடும்.
[28] Oh, come with old Khayyam, and leave the Wise
To talk; one thing is certain, that Life flies;
One thing is certain, and the Rest is Lies;
The Flower that once has blown forever dies
++++++++++++++++++
[29] அடிக்கடி வாலிபத்தில் ஆர்வமாய் வாதிப்பேன்
அதை பற்றித் தான் மேதையர், புனித ரோடு;
தருக்கம் மீண்டும் மீண்டும் புரிந்தும் எப்போதும்
திரும்பத் திரும்ப வந்தேன் புகுந்த வாசல் வழியே !
[29] Myself when young did eagerly frequent
Doctor and Saint, and heard great Argument
About it and about; but evermore
Came out by the same Door as in I went.
+++++++++++++
[30] ஞான விதைகளை விதைத்தேன் அவருடன்,
மெய்வருந்தி உழைத்து அவற்றைப் பயிரிட்டேன்;
கிடைத்த அறுவடை எனக்கிது மட்டும் தான்:
நீராக வந்தேன், காற்றாக மறைந்தேன் நான்.
+++++++++++++++
[30] With them the Seed of Wisdom did I sow,
And with my own hand labour’d it to grow:
And this was all the Harvest that I reap’d –
‘I came like Water and like Wind I go.’
+++++++++++++++
- மாவீரன் கிட்டு – விமர்சனம்
- நாற்காலிக்காரர்கள்
- பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்
- செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.
- 14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்
- பூக்கும் மனிதநேயம்
- மாமா வருவாரா?
- எங்கிருந்தோ வந்தான்
- LunchBox – விமர்சனம்
- இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்
- கம்பன் காட்டும் சிலம்பு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கம்பனைக் காண்போம்—
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்
- தொடுவானம் 157. பிரியாவிடை உரை
- திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)
- மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு
- ’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை