உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

This entry is part 9 of 19 in the series 28 மே 2017

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

++++++++++++++++++++++

[67]

இதை நான் அறிவேன்: மெய்யொளி ஒன்று

அன்பு, சினத்தைக் கிளர்வது, எனை அழிப்பது,

மதுக்கடை உள்ளே மகத்தான அதன் காட்சி

ஆலயத்துள் காணப் படாது இழந்து கிடப்பது.

[67]
And this I know: whether the one True Light,
Kindle to Love, or Wrath – consume me quite,
One Glimpse of It within the Tavern caught
Better than in the Temple lost outright.

[68]

என்ன ? அறிவின்மை எதுவும் தூண்டாது;

உணர்வுள்ள ஒன்று நுகத்தடி வெறுக்கும்;

அனுமதிக்கப் படாத இன்பம் வலிக்கும்;

நிரந்தரத் தண்டனை அது முறிந்துவிடின்.

[68]
What! out of senseless Nothing to provoke
A conscious Something to resent the yoke
Of unpermitted Pleasure, under pain
Of Everlasting Penalties, if broke!

[69]

என்ன ? உதவ முடியா பிறவிக் குடன்பாடு

எழுத்தின்றி வாங்கிய கடன் புகாருக்குத்

தூய பொன் காசு அளிப்புவது திரும்பாது

துயரான வாணிபம், பதில் ஏது அதற்கு!

[69]
What! from his helpless Creature be repaid
Pure Gold for what he lent us dross-allay’d –
Sue for a Debt we never did contract,
And cannot answer – Oh the sorry trade!

++++++++++++++++++++++

Series Navigationதொடுவானம் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை …“இன்பப் புதையல்”
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *