மொழிவது சுகம் ஜூன் 24 2017

மொழிவது சுகம் ஜூன் 24 2017

  அ.  அறிவுடையார் ஆவதறிவார்   அறிதலுக்கு அவதானிப்பு மட்டுமே போதுமா ? Pour connaître, suffit-il de bien observer ? பிரான்சு நாட்டில் பள்ளி இறுதிவகுப்பு மாணவர்களுக்கு விருப்ப ப் பாடம் எதுவென்றாலும்  தத்துவம் கட்டாயப் பாடம். இவ்வருடம் இலக்கியத்தை  முதன்மைப்பாடமாக…
மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது – இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின்  கனவுலகம்

மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது – இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்

                         (பிறந்த திகதி 27-06-1927)                                                                முருகபூபதி   அவுஸ்திரேலியா                                       நான்  அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது.  அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின்…

சதைகள் – சிறுகதைகள்

  சதைகள் – சிறுகதைகள் காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக…

திருவிழா (ஐக்கூ கவிதைகள்)

அயன் கேசவன் 1.எதார்த்தமாய்ப் பார்க்கையில் யார்யாரோ முகங்கள் திருவிழாக்கடையின் கண்ணாடி 2.தெரியாத முகங்களை   அறிமுகம்  செய்கிறது திருவிழாக்கூட்டத்தில் எடுத்த புகைப்படம்                    -அயன் கேசவன்
சுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ”  செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்

சுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ” செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்

தாண்டவக்கோன்   ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும் அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை - நேர்ந்த அனுபவங்களை ஒரு நாட்குறிப்பைப் போல…

தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை

பெண்ணைப் பார்க்க என்னை மலேசியா வரச்சொல்லி ஏர் இந்தியா விமான பிரயானச் சீட்டு அனுப்பியிருந்தார்கள். அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனக்கு விருப்பமான நாளில் பிரயாணம் செய்யலாம்.அதற்கு முன் சென்னை சென்று ஏர் இந்தியா அலுவலகத்தில் தேதியை நிச்சயம் செய்யவேண்டும். எனக்கு மலேசியா …

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–16

பி.ஆர்.ஹரன்   சிறைப்படுத்தப்பட்ட யானைகள் விஷயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. சில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. விலங்குகள் நல அமைப்புகள், “யானைகளைக் கோவில்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அவ்விடங்களில் அவைகளைச் சரியாகப் பராமரிப்பதில்லை; மேலும் கடுமையாகத் துன்புறுத்துகிறார்கள். கோவில் திருவிழாக்களில்…

எதிர்பார்ப்பு

அருணா சுப்ரமணியன்  தினம் ஒரு  சாக்லேட் தரணும்  பள்ளி செல்ல  மறுக்கும் குழந்தை... ஒவ்வொரு கலர்லயும்  ஒரு கார் வேண்டும்   விளையாடும்  சிறுவன் .. எல்லா சப்ஜெக்ட்டும்  கிளியர் ஆயிடனும்  முட்டி மோதும்  கல்லூரி காளை ..  எந்தத் தேசத்திற்கும்  செல்லத்  தயார்…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 17

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) சுமதியையும் சுந்தரியையும் முதலில் கங்கா அழைத்துச் செல்லும் பெரிய அறையில் பதின்மர்ச் சிறுவர்கள் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டவாறு உள்ளனர். சதுரக் கண்ணாடிகளின் ஓரங்களை ஒட்டி இணைத்தல், வகை பிரித்து அடுக்குதல், பெட்டிகளில் வரிசையாக வைத்தல், எண்ணுதல்…

பெரு வெடிப்புக்குப் பின் உடனே பிரபஞ்சத்தில் நேர்ந்த உள்வீக்கம் [Inflation] மாபெரும் மர்மமா ?

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ Cosmic Inflation by Quantum Inflatons & Outward Expansion  https://youtu.be/blSTTFS8Uco https://youtu.be/QqjsZEZMR7I https://youtu.be/ANCN7vr9FVk https://youtu.be/5hzlMV8YVMg https://youtu.be/ascn8kUXO1c https://youtu.be/IcxptIJS7kQ https://youtu.be/ScVLrPVnk_E https://youtu.be/G-fjEY2PRls https://youtu.be/rfs1BAn7gI0 ++++++++++++++++++ Cosmic Inflation After the…