Posted inகவிதைகள்
ஆதல்….
மாமாங்கங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் ஆத்தும நண்பன் மாணிக்கத்தை. பேச ஆயிரம் உண்டு…. ஆனால், (தொலை) பேசியில் அழைத்தபோதெல்லாம் பேரனைப் பள்ளிக்குக் கூட்டிச்செல்லவேண்டுமென்று அவசரமாய் இணைப்பைத் துண்டித்துவிடுவான். அடுத்த வருடம் ஆவணி மாதம் அரைமணிநேரம் பார்க்கவரவா என்றேன் ஒருநாள். அந்தச்…