Posted inகவிதைகள்
அருணா சுப்ரமணியன் –
அருணா சுப்ரமணியன் மறந்த வரம் இதமாய் வருடுது காற்று இன்பத் தேனாய் பாயுது குருவிகளின் கொஞ்சல் குதித்து ஓடும் அணிலின் துள்ளலில் அத்தனை குதூகலம் பூக்களின் வண்ணங்கள் கண்களை குளிர்வித்தன நடைப்பயிற்சியின் ஒவ்வொரு சுற்றிலும் என்னை நோக்கி வீசப்பட்ட குழந்தையின் சிரிப்புகளை பத்திரமாய்ச் சேகரித்தேன்…