Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்
என்.எஸ்.வெங்கட்ராமன் வேதியியல் பொறியாளர் (nsvenkatchpnnai@gmail.com) கடந்த சில காலங்களாக தமிழ் நாட்டில் நடந்து வரும் அல்லது புதியதாக அமைக்கப்படும் தொழிற் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சில அரசியல்வாதிகளிடமிருந்தும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எதிர்;;க்கப்படும் தொழிற்சாலைகளில், தூத்துக்குடியில் பல வருடங்களாக இயங்கி…