செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 7

This entry is part 9 of 9 in the series 24 பெப்ருவரி 2019

சிபாரிசு செய்யும் முறைகளே. விடியோ உலகில் செயற்கை நுண்ணறிவுத் துறை இன்றும் பெரிதாக முன்னேற்றம் எதையும் முன் வைக்கவில்லை என்பது என் வாதம்.
விவரமாக நெட்ஃப்ளிக்ஸ் சிபாரிசு முறைகளைத் தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் இங்கு நீங்கள் மேலும் ஆராயலாம்:
The Amazon Prime and Netflix recommendations are centered around metadata of the videos and not on the videos themselves. There is very little true AI that is going on here. Most of these services apply analytical methods to come out with recommendations either based on the selections by an individuals or by a group of individuals (community aggregation). 
Most recommendations are based on the genre of the video and not exactly the content. For example, if you like a humorous scene in a horror movie and the genre happens to be ‘horror’, these engines are clueless that you like humor.
Feel free to comment on the channel.


https://youtu.be/uu3rXU1euPA

Series Navigationஇந்தியாவில் படிப்பறிவின்மையின் வேர்கள் -மறு திட்டம்
author

ரவி நடராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *