தமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்

This entry is part 10 of 10 in the series 17 மார்ச் 2019

மென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு துறை, சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள் மறைமுகமாக ஊதி வாசிப்பதை நியாய்படுத்திறார்கள். இதில் பொய்யான செய்திகளைப் பரப்புவது, மற்றும் நிறுவனங்களைப் பின்பற்ற வைப்பது போன்ற தில்லலாலங்கடி விஷயங்கள் அடங்கும்.
இன்று உலகின் மிகப் பெரும் வலைத்தளங்கள் அரசாங்க கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற வாதம் மேலோங்கி வருகிறது. சமூக வலத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லமல் போய்விட்டது. தொலைக்காட்சி மற்றும் செய்த்தாள்களைப் போல எதிர்காலத்தில் இவை இயங்க நேரிடலாம்.

Social media bots have become the villain of the bot movement. They are the epitome of AI abuse today and starting from manipulating polls to fake marketing and news, they are shaping our lives in very bad ways.
There is a growing demand that these must be regulated and most governments are at a loss on how to do it. While governments somehow reigned on television broadcasting, these bots have come into effect at a much faster pace leaving governments little time to react.
We definitely live in interesting times.

Series Navigation”ரிஷி”யின் மூன்று கவிதைகள்
author

ரவி நடராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *