பங்குச் சந்தை மின்னணு மயமாகி விட்டது பழைய செய்தி. இன்று உலகில் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல் என்பது கணினிகள் மூலமாகவே நடக்கின்றது. இவை சாதாரண பரிமாற்றங்களைச் சரியாகச் செய்தாலும், சில சமயங்களில் சொதப்புவது உண்மை. மனிதர்களைப் போல எது தவறான செய்தி, எது உண்மை என்பதை முழுவதும் இன்னும் இந்த பாட்களுக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் இவை முன்னேற வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்துறையில் வேலைகள் மறைந்து விடாது; ஆனால், மென்பொருள் ரோபோக்களுடன் இணைந்து மனிதர்கள் பயணிக்க வேண்டி வரும். இந்தியப் பின்னலுவல் வேலைகள் இத்துறையில் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளன.
Trading bots are part of the arsenal of the largest financial brokerages of the world Most trading on securities happen in microseconds between two bots of companies and involves no humans.
There are however skeptics within the trading bots world too. While trading bots itself are a pleasant addition and not a problem, what drives them to trade is controversial. They pick up message feeds and do a sentiment analysis and base their decision to buy or sell based on the sentiment generated. With so much fake news going around, trading bots are easy to influence.
This is an area where AI needs a lot of fine tuning so that the trading bots can do what they are designed to do – trading!
- இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா?
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்
- ஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்
- பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1
- பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2
- பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி
- கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது
- தமிழ் நுட்பம் – 10 பங்குச்சந்தையில் பாட்கள்.