நாமெல்லோருமே
நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்;
அல்லது,
எழுத நினைக்கிறோம்
அல்லது,
எழுத முனைகிறோம்
அல்லது
எழுதப் பழகுகிறோம்,
அல்லது
எழுத விரும்புகிறோம்….
இருந்தும், நவீன கவிதையையே
ஏன் நையாண்டி செய்கிறோம்?
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
நாமெல்லோருமே
நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்;
அல்லது,
எழுத நினைக்கிறோம்
அல்லது,
எழுத முனைகிறோம்
அல்லது
எழுதப் பழகுகிறோம்,
அல்லது
எழுத விரும்புகிறோம்….
இருந்தும், நவீன கவிதையையே
ஏன் நையாண்டி செய்கிறோம்?