அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா
மகரந்தம்– ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந.
அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ்
கவிதைகள்:
கட்டுரைகள்:
நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந.
உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன்
நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன்
கண்ணீரின் குருதியின் சுவை – கமலதேவி
நண்பனா, வாதையா? – மைத்ரேயன்
20xx- கதைகள்: முன்னுரை – அமர்நாத்
புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி– கோபி சரபோஜி
உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன்
கதைகள்:
முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ் மூலம்) தமிழில்: மைத்ரேயன்
நண்பன் – ஸிக்ரிட் நூன்யெஸ் – தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன்
மிகப்பெரிய அதிசயம் – அமர்நாத்
கொடிப்பூ மாலை – பாலாஜி பிருத்விராஜ்
சின்ன உயிர் நோகாதா – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கு மூலம்) தமிழில்: ராஜி ரகுநாதன்
கண்காட்சி – ராம்பிரசாத்
நவம் – லோகேஷ் ரகுராமன்
தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு, உங்கள் மறுவினைகளை அந்தந்தப் படைப்புகளின் கீழேயே எழுதித் தெரிவிக்கலாம், அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். முகவரி: solvanam.edtior@gmail.com
உங்கள் படைப்புகளையும் இதே முகவரிக்கு அனுப்பலாம். படைப்புகள் வோர்ட் ஃபார்மட்டில், யூனிகோட்/ ஃபானெடிக் அச்செழுத்துகளால் ஆன கோப்பாக இருக்க வேண்டும்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக் குழு
- கைகொடுக்கும் கை
- புலி வந்திருச்சி !
- பிள்ளை யார்?
- மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்
- பெற்றோர்கள் செய்ய வேண்டியது
- உன்னாலான உலகம்
- புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு
- கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்
- அறியாமை அறியப்படும் வரை….
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நான் தனிமையில் இருக்கிறேன்
- எழுத்தாளனும் காய்கறியும்
- எனக்கு எதிர்கவிதை முகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்
- அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
- அப்பால்…..
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- நாடு கேட்கிறது
- ஜீவ அம்சம்
- மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020
- பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு