ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்

ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்

சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக  துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு,  துருக்கிய குடியரசு, கமால் அடாதுர்க் அவர்கள் தலைமையில் இருந்தபோது, இந்த மசூதி, ஒரு மியூஸியமாக அறிவிக்கப்பட்டது.  துருக்கிய சட்டப்படியும் ஒத்தோமான் சட்டப்படியும், ஹாகியா…
கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)

கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)

கேஎஃப்சி என்னும் அமெரிக்க விரை உணவகம் அனைவரும் அறிந்த ஒரு உணவகம். இந்த உணவகத்தில் கோழிவறுவல் மிகவும் பிரசித்தம். இந்த கோழி துண்டுகள் மாவில் பிரட்டப்பட்டு எண்ணெயில் வறுக்கப்பட்டு வாளி வாளியாக விற்கப்படுகின்றன. தற்போது இந்த அமெரிக்க நிறுவனம், கோழி இல்லாமலேயே…
வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.

வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.

எகிப்திய பழம்தின்னி வவ்வால் பல விலங்குகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றன. ஓநாய்கள் தங்களுக்குள் ஊளையிட்டுகொள்கின்றன. பறவைகள் ஒருவருக்கொருவர் பாடிகொள்கின்றன. சில மற்ற பறவைகளுக்காக நடனமாடுகின்றன. சில பெரிய புலிகள், சிங்கங்கள் தங்கள் பரப்புகளை சிறுநீர் மூலம் எல்லை வகுத்துகொள்கின்றன. இவை எல்லாமே ஒருவகை…

என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.

க. அசோகன்      ஆல்பர்ட்டுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  கிட்டத்தட்ட எல்லாமே மறந்துபோன மாதிரி தோன்றியது அவருக்கு பல எண்ணங்கன் ஓடியபடி இருந்தாலும் மனம் எதிலும் லயிக்கவில்லை.  மீண்டும் ஒரு முறை தன் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பகுதியை வெறித்துப் பார்த்தபடியே…
பட்டியல்களுக்கு அப்பால்…..

பட்டியல்களுக்கு அப்பால்…..

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமேஎன்று புரியும் காலம் வரைசிறகடித்துப் பறந்துகொண்டிருக்கட்டுமேஅரியணையைச் சுமந்தபடி. நம்பிக்கையின் ஆதுரத்தை உணராமலேயேஅந்த வளரிளம் மனம்ஏமாற்றத்தை யெட்டிவிடலாகாது….. உளவியலை அறிந்துகொள்ளும் முன்பேஎதிர்-உளவியலை அறிந்துகொண்டதில்நான் அடைந்த லாப…

மானுடம் வென்றதம்மா

பிரேமா ரத்தன் மா மரக் கிளைகள் அசைந்து காற்றை வரவேற்றுக் கொண்டிருந்தன.  நான்கு கிளிகள் பழுத்த மாம்பழத்தைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன.  போட்டியாக அருகில் ஒரு அணில்,  கிளி கொத்திய பழங்களின் மிச்சத்தைத் தின்று கொண்டிருந்து.. சுனிதா இந்தக் காட்சிகளை எல்லாம்…