புத்தகச் சலுகையும். இலவசமும்

author
1 minute, 13 seconds Read
This entry is part 4 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

:

சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு ” காரிகா வனம் “  ,,  சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கதைகள் பற்றியக் கட்டுரைகள் கொண்டத் தொகுப்பு ” ஓ.. சிங்கப்பூர் “ இரண்டும் ரூ 250 ரூபாய் விலை. 220 ரூபாய்க்கு என சலுகையில் இவற்றை வாங்குவோருக்கு கீழ்க்கண்டதில் இரு நூல்கள் இலவசம். பழைய இருப்பு நூல்கள் அவை .

 ..1. ஜெயமோகன் மொழிபெயர்ப்பிலான “ தற்கால மலையாளக்கவிதைகள் “ ( கனவு  வெளியீடு ) 2. யமுனா ராஜேந்திரனின் இரு நூல்கள்- குழந்தைகளின் பிரபஞ்சம் –திரைப்படக் கட்டுரைகள்  3  , பாலத்தின் மீது மக்கள் சிம்போர்ஸ்கா கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல்

 (4) 12 நெடுங்கவிதைகள் : தொகுப்பு சுப்ரபாரதிமணியன்

க.நா சுப்ரமணியம் / பிரமிள்/ பிரம்மராஜன் / பழமலை/ நகுலன்/ காசியபன்/ அழகியசிங்கர்  / க்ருஷாங்கினி  /தேவதேவன்  /ரா.சீனிவாசன் நீல.பத்மநாபன் /ஜெயமோகன்

பணவிடை ( எம் ஓ ) மூலம் பணம் அனுப்புவது நல்லது. பதிவு (ரிஜிஸ்டர்டு  பார்சல் ) மூலம் புத்தகங்கள்  அனுப்பப்படும்.. 2 இலவச நூல்கள் எதுவென குறிப்பிட வேண்டும்.சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் .அதிகப்பிரதிகள் வேண்டுவோர் வங்கிக் கணக்கு விபரங்களைப் பயன்படுத்தலாம் . Subrabharathimanian .  A/c No; 1408522610

Central bank of india bank,  ATL branch perumanallur road, Tiruppur 

IFCS no:  CBIN0284145..  MICR no; 6410 16104

SUBRABHARATHIMANIAN

                        8/2635  Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003.. subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur Tirupur and Subrabharathimanian Palanaisamy   :                                                                       :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 

Series Navigationமன்னா மனிசரைப் பாடாதீர்சர்வதேச கவிதைப் போட்டி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *