அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் https://solvanam.com/ என்ற வலைமுகவரியில் அடைந்து படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.
கட்டுரைகள்:
கர்நாடக சங்கீத உரையாடல்: விதூஷி சீதா நாராயணன் – லலிதா ராம்
இராஜேந்திரனின் காதலி – கிருஷ்ணன் சுப்ரமணியன்
திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு – முனைவர் இராம். பொன்னு
இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு
அந்தக்காலத்து தீபாவளி – சுந்தர் வேதாந்தம்
இனிய நினைவு – பாவண்ணன்
கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு – பி.ஏ. கிருஷ்ணன்
ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம் – மைத்ரேயன்
ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள் – லதா குப்பா
அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது? – ஸ்டீஃபன் கின்சர்
உயிர் பெற்றெழும் மறைந்த மொழிகள் – பானுமதி ந.
விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன்
கைச்சிட்டா – 7 – பாஸ்டன் பாலா
தத்துவப் பூனை – டிம் ஆடம்ஸ் ; தமிழாக்கம்: திலகம்
பெயரில் என்ன இருக்கு? – சுந்தரம் செல்லப்பா
பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம் – வளவ. துரையன்
நேரம் சரியாக: மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவி – இரா. அரவிந்த்
கதைகள்:
அடைக்கும் தாழ் – ராமையா அரியா
பொம்மை விளையாட்டு – யுவன் சந்திரசேகர்
ஆவரேஜ் – ராம்பிரசாத்
அமைதியின் அழிப்பு – ஷெர்லி ஹாஸர்ட்; தமிழாக்கம்: பஞ்சநதம்
அமிழ்தல் – ஆலியட் டு போடார்(ட்) தமிழாக்கம்: மைத்ரேயன்
மனுசி – மணிமாலா மதியழகன்
நேர்த்திக் கடன் – பாஸ்கர் ஆறுமுகம்
குரங்காட்டம் –நா. வெங்கட ராகவன்
பலகை அடித்த ஜன்னல் –ஆம்ப்ரோஸ் பியர்ஸ்; தமிழாக்கம்: கோரா
கவிதைகள்:
பிணி; தீ; விசுவாசம்- கவிதைகள் – கு.அழகர்சாமி
ஹையரில் அன்வார் கவிதைகள் – விருட்சன்
உரைகல்; கடந்த வழி -கவிதைகள் – சரவணன் அபி
கதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள் – வ. அதியமான்
கசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள் – அய்யப்பன் அன்பழகன் விஜயா; ப. ஆனந்த்
மனக்கோட்டை – லூயீஸ் க்ளிக் கவிதை – தமிழாக்கம்: வசந்த தீபன்
தவிர: நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்
20 ஆண்டுகளைக் கொண்டாடும் விண்வெளி நிலையம் – காணொளி
விலங்குகளும் பூசணிகளும் – ஒளிப்படத் தொகுப்பு
இருபதாம் ஆண்டுவிழா – காணொளி
இந்த இதழைப் படித்த பின் உங்கள் கருத்துகளை எங்களுடனும், எழுத்தாளர்களுடனும் பகிர்ந்து கொள்ள அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்து கொடுத்திருக்கிறோம். அல்லது தனி மின்னஞ்சலாக அனுப்பியும் பகிரலாம். அதற்கான முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக்குழுவினர்
- A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna
- வாழ்வே தவமாக …
- புள்ளிக்கள்வன்
- கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்
- சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும்
- “மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்
- மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ
- லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பயணம் மாறிப் போச்சு
- காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)
- ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை