சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 8 in the series 28 மார்ச் 2021

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243 ஆம் இதழ் இன்று (28 மார்ச் 2021) வெளியிடப்பட்டது. இதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக… – நாஞ்சில் நாடன்

காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம் – மைத்ரேயன்

வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக் – மைத்ரேயன்

பய வியாபாரியா ஹிட்ச்காக்? – பஞ்சநதம்

ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர் – கடலூர் வாசு

காருகுறிச்சியைத் தேடி… (2) லலிதா ராம்

காடு – லோகமாதேவி

ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது? – பாஸ்டன் பாலா

மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2 – ரவி நடராஜன்

இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும் – பானுமதி ந.

தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா? – பாஸ்டன் பாலா

பேட்டி:

பத்மா அர்விந்த் – பேட்டி – பதிப்புக் குழு

கதைகள்:

ரௌத்திரம் பழகு – உலகளந்த பெருமாள்

விரிசல் எம்.ஏ. சுசீலா

அந்தப் பயணத்தின் போது – தி.இரா.மீனா

இதினிக்கோ – பா. ராமானுஜம்

மீச்சிறு துளி – கா. சிவா

நாவல்:

மின்னல் சங்கேதம் – முழு நீள நாவல் – பாகம் 4 – வங்க மூலம்: பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய்: மொழியாக்கம்: சேதுபதி அருணாசலம்

கவிதைகள்:

கை தவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம் – வேணு தயாநிதி

தவிர:

கி.ராஜநாராயணன் | நாஞ்சில் நாடன் – காணொளி

இதழை https://solvanam.com/  என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். படித்த பின் வாசகர்கள் தம் மறுவினையைத் தெரிவிக்க ஏதுவாய் அந்தந்தப் பதிவிலேயே வசதி இருக்கிறது. அல்லது மின்னஞ்சல் வழியே தெரிவிக்க முகவரி solvanam.editor@gmail.com.  படைப்புகளை அனுப்புவதற்கும் இதே முகவரிதான்.

தளத்தில் உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஅஞ்சலை அம்மாள் – நூல் மதிப்பீடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *