Posted inகவிதைகள்
மனிதர்களுக்கு மரணமில்லை
குமரி எஸ். நீலகண்டன் காற்று போன உடல் மாயமாகலாம். உள்ளிருந்த இதழினும் மெல்லிய அன்பும் இதமான ஈரமும் வளமான இடம்தேடி வானுயர வளர்ந்து விடுகின்றன. அந்த ஆலமரங்களின் அகன்ற விழுதுகளில்தான் தலைமுறைகள் தணலினில் தொங்கி விளையாடுகின்றன. …