Posted inகவிதைகள் பரிணாமம் ருத்ரா இ பரமசிவன்.கல் மண் கரடுபுல் பூண்டுபுழு பூச்சிபுலி சிங்கம் யானைகரடி குதிரை குரங்கு.............அப்பாடா!மனிதன்..மனிதன்..மலர்ச்சியின் சிகரம் நோக்கிஇவனும் ஒரு மைல்கல்லே!வானம் இடி மின்னல் பார்த்துஅதற்கு பின்னால் இருந்துஇயக்கும் விரல்கள் எவை?சூரிய விண்மீன் கூட்டங்களின்திரைச்சீலையைநகர்த்துவது யார்?மைல் கற்கள்ஓடுகின்றன ஓடுகின்றன..இன்னும்அது யார்? அது…