Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
கோவில்கள் யார் வசம்?
அன்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். நண்பர் BSV அவர்களின் எதிர்வினைக்கான என் பதிலைக் கீழ்க்காணும் கடிதமாய் வெளியிட வேண்டுகிறேன்: Thiru BSV கூறுகிறார்: “அமைச்சர் சொன்னது சரியே காரணம். தங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும், கொடுத்தால்…