எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 12

This entry is part 4 of 9 in the series 16 ஜனவரி 2022

 



 

இல்லத்தரசி 

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

நான் ஒருத்தன் மனைவி – அந்நிலை கடந்து

நான்  இன்றுள்ள தனித்த மாது !

அல்லி ராணி, இல்லத்தரசி இப்போ நான்,

அப்படிச் சொல்வது பாதுகாப் பானது !

I’m “wife” – I’ve finished that –

That other state –

I’m Czar – I’m “Woman” now –

It’s safer so – 

 

வாலிபப் பெண் வாழ்வு புதிரானது,

குளிர்ந்த கிரகணத் துக்குப் பின்னே !

ஞாலமும் அப்படி உணரும் என்பேன்

சொர்க்க நபரைக் காணின் இப்போ.

How odd the Girl’s life looks

Behind this soft Eclipse –

I think that Earth feels so

To folks in Heaven – now –

 

இது ஆறுதல் அளிப்பது பின்பு

மற்றது வேதனை தருவது.

ஆயினும் ஏன் ஒப்பிட்டு ஆய்வது ?

இல்லத் தரசி நான் ! நில் அங்கே !

This being comfort – then

That other kind – was pain –

But why compare?

I’m “Wife”! Stop there!

 

*************

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 13 

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

காய்ச்சிய மதுவை நான் குடிப்ப தில்லை

 

I taste a liquor never brewed

I taste a liquor never brewed – 
From Tankards scooped in Pearl – 
Not all the Frankfort Berries
Yield such an Alcohol!

Inebriate of air – am I – 
And Debauchee of Dew – 
Reeling – thro’ endless summer days – 
From inns of molten Blue – 

When “Landlords” turn the drunken Bee
Out of the Foxglove’s door – 
When Butterflies – renounce their “drams” – 
I shall but drink the more!

Till Seraphs swing their snowy Hats – 
And Saints – to windows run – 
To see the little Tippler
Leaning against the – Sun!

 

*****************

பதம் பண்ணிய மதுவைச் சுவைத்திலேன்

முத்துக் குளிப்பு தொட்டியில் அள்ளி

எல்லா ஃபிராங்க்பெர்ட் பெர்ரியும்

ஈவது இல்லை அது போல் மது பானம்

I taste a liquor never brewed –

From Tankards scooped in Pearl –

Not all the Frankfort Berries

Yield such an Alcohol!

 

மதுக் குடியில்  காற்றில் மிதப்பேன்

மற்றவரைக் குடிக்க வைப்பேன்

விடியா வேனிற் பொழுதில் உருண்டு

மதுக் கடை தரும் குடிதண்ணி மயக்கம்.

 

Inebriate of air – am I –

And Debauchee of Dew –

Reeling – thro’ endless summer days –

From inns of molten Blue –

 

கடை முத லாளி குடிபோதைத் தேனீயை

கடை வாசல் விட்டு வெளியேற் றுவான்

பட்டாம் பூச்சி தேன்துளி வெறுக்கும் போது

மிக்க அளவு குடிக்கப் போவ தில்லை.

 

When “Landlords” turn the drunken Bee

Out of the Foxglove’s door –

When Butterflies – renounce their “drams” –

I shall but drink the more!

 

Till Seraphs swing their snowy Hats –

And Saints – to windows run –

To see the little Tippler

Leaning against the – Sun!

தேவ கன்னியர் தம் சிரசணி  எறியும் வரை

போதகர் சாளரம் நோக்கி விரைந்து செல்ல

குள்ளக் குடிகாரன் குடி போதையில்

பகலோன் எதிரில்  கவிழ்ந்தி ருப்பான்.

 

*******************

Series Navigationஅணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்தை  மாதத்திற்குரிய வானவில் (இதழ் 133) 
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    S. Jayabarathan says:

    திருத்தம் இவை

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 12:

    இல்லத்தரசி

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நான் ஒருத்தன் மனைவி – அந்நிலை கடந்து
    நான் இன்றுள்ள தனித்த மாது !
    அல்லி ராணி, இல்லத்தரசி இப்போ நான்,
    அப்படிச் சொல்வது பாதுகாப் பானது !

    I’m “wife” – I’ve finished that –
    That other state –
    I’m Czar – I’m “Woman” now –
    It’s safer so –

    வாலிபப் பெண் வாழ்வு புதிரானது,
    குளிர்ந்த கிரகணத் துக்குப் பின்னே !
    ஞாலமும் அப்படி உணரும் என்பேன்
    சொர்க்க நபரைக் காணின் இப்போ.

    How odd the Girl’s life looks
    Behind this soft Eclipse –
    I think that Earth feels so
    To folks in Heaven – now –

    இது ஆறுதல் அளிப்பது பின்பு
    மற்றது வேதனை தருவது.
    ஆயினும் ஏன் ஒப்பிட்டு ஆய்வது ?
    இல்லத் தரசி நான் ! நில் அங்கே !

    This being comfort – then
    That other kind – was pain –
    But why compare?
    I’m “Wife”! Stop there!

    *************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 13:
    பதம் பண்ணா மதுவைச் சுவைத்துளேன்

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    பதம் பண்ணா மதுவைச் சுவைத்துளேன்
    முத்துக் குளிப்பு தொட்டியில் அள்ளி
    எல்லா ஃபிராங்க்பெர்ட் பெர்ரியும்
    ஈவது இல்லை அது போல் மது பானம்

    I taste a liquor never brewed –
    From Tankards scooped in Pearl –
    Not all the Frankfort Berries
    Yield such an Alcohol!

    மதுக் குடியில் காற்றில் மிதப்பேன்
    மற்றவரைக் குடிக்க வைப்பேன்
    விடியா வேனிற் பொழுதில் உருண்டு
    மதுக் கடை தரும் குடிதண்ணி மயக்கம்.

    Inebriate of air – am I –
    And Debauchee of Dew –
    Reeling – thro’ endless summer days –
    From inns of molten Blue –

    கடை முத லாளி குடிபோதைத் தேனீயை
    கடை வாசல் விட்டு வெளியேற் றுவான்
    பட்டாம் பூச்சி தேன்துளி வெறுக்கும் போது
    மிக்க அளவு குடிக்கப் போவ தில்லை.

    When “Landlords” turn the drunken Bee
    Out of the Foxglove’s door –
    When Butterflies – renounce their “drams” –
    I shall but drink the more!

    தேவ கன்னியர் தம் சிரசணி எறியும் வரை
    போதகர் சாளரம் நோக்கி விரைந்து செல்ல
    குள்ளக் குடிகாரன் குடி போதையில்
    பகலோன் எதிரில் கவிழ்ந்தி ருப்பான்.

    Till Seraphs swing their snowy Hats –
    And Saints – to windows run –
    To see the little Tippler
    Leaning against the – Sun!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *